பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 I {} 4520 4 5.30 4540 雲部36 189 கரை சேர்ந்து மேய்ந்தடையு மந்தமலை நாடா என்னிலமுங் கீர்த்தி பெற்ற சேரர் பெருமானே எம்பிரானே தம்புரானே ஏருய் விண்ணப்பம் உடலோடே சொக்கம் பெற்ற வங்கிவித்துக்கரசே ஒருக்காலு மாண்மை நெறி சுருங்காத மாலே கடல் போலெ கன்னடியன் படையெடுத்து வந்து காவலர்கள் பொருதலுத்த கைக் கொள்ள மாட்டாமல் மடலோடே செண்பகங்கள் பூக்கும் வஞ்சி நாடா உன் மச்சின மாரிங்கு வர கேட்டு விட்டார் மன்னு ஒட்டன் செர்ன்ன வார்த்தை கேட்டு சேரப் பெருமாளும் உண்மையான மந்திரிமாரை யொக்க வரவழைத்து நீட்டு வாசித்துக் கொண்டுள மகிழ்ந்திருந்து நேசமுள்ள அச்சனங்கேது மொழி சொல்வான் வட்டமிட்டு மயிலாடும் வள்ளியூரு விட்டால் மன்னவர்க்கு நாங்களுண்டு கலங்கவும் வேண்டாமே கண்டோடே கருவலமும் கரிபரிகள் காலாளும் காவலர்கள் தம்மையிங்கே கடுக வரச் சொல்வாய் மோசமில்லை வருவதற்கு திருநீலகண்டா தனம் விழுந்தால் வயிறல்லவோ தாங்குவது மன்ன நேசமுடன் சென்று சொல்லொன்றுக்கு மஞ்சாதே சென்று தாமதியாமலே சென்று சொல்லொட்டா அந்த நேரத்திலே யிந்த திருநீல கண்டனேட்டன் ஆகாச கெவுன மோடு மலர்களைப் போலோடு வாரும் முந்தியொரு நாழிக்குள் பிரிசப் பிரியமென்ன முளுகிக் கடித்தாயோடி முப்பந்தல் தனக் கடந்து முந்திப் பனையப்பதியும் சந்திரப் புளி மூடும்விட்டு சிற்பங்கள் சிறந்து இருக்கும் வள்ளியூருக் கோட்டைக் குள்ளே தென்னவனைக் கண்டு நின்று செய்தியெல்லாஞ் சொல்லு வாளும் 4. சீர் சிந்து சென்று கண்டேனும்முடைய மச்சாவிமாரை சேரப் பெருமாளருளிச் செய்தி கேளும் நன்று நன்று வருவது தானென்று மந்தவரசர் நம்முடைய மச்சினன் மார் நாமிங்கே இருக்கச்சே மச்சாவி-மைத்துனன் (மலையாளம்) குமரி மாவட்டத்தில் வழங்கும் உறவுச் சொல் 4540-இருக்கச்சே-இருக்கும் பொழுது (குமரி. பா. வ)