பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 22 20 30 40 29 33 கதை கங்கை குல வேளாளர் வம்சத்திலே வந்தோன் மூலமான தாய்தகப்ப ரெல்லாமே யொடுக்கி மோசமில்லாத கெல்வத்தையும் நாச காலமாக்கி இறக்கப் போற வேளையிலே சிரிக்கப் போருரென்று எட்டு நாளாய் வீட்டடைத்துப் பட்டினியும் பார்த்தான் சரிக்குச் சரியாயிருந்தா உத்தார முமுண்டு சத்தே தாட்சி வந்தாலுத் தாரமுமில்லை இத்தலத்திலே கிடந்தால் செத்துப் போவோ மென்று இராத்திரியாய் வீடடைத்து யாத்திரையாய்ப் போனுன் வித்தகமாய் வெளியிலவர் ஒரு நினைவு வந்து வேண்டிக் குடித்தே பிழைப்போம் ஆண்டிக் கோலங் - கொண்டு கம்பு போட்ட சொட்டைக் காதில் சொம்புதூக்கிளுக்கால் கருத்திலே கவலை யில்லை யென்று முருக்கன் வீட்டில் சென்ருன் வண்ணுனிடம் வேலை கேட்டல் 'தம்புரானே யொன்று மில்லை தட்டழிந்து போனேன் சாதிக் கிழிவாக என்னை சோதிக்காதே தெய்வம் பந்தி நீக்கு வார்களென்று கந்தை தூக்க வந்தேன் பத்திரமாய்க் காதிலொரு முத்திரை போடென்ருர்’ வண்ணுன் பதில் நொந்த வார்த்தை சொல்லிக் கொண்டு வந்தவனைப் - பார்த்து ஒனக் கிணையாய்ப் பூதலத்தில் சமர்த்தரில்ல அப்பா! புத்தி கெட் டேனென்று சொல்லி மெத்தச் சடையாதே பூட்டிமையாய் நாட்டுக் கொரு வீட்டுக் காரனவாய் பித்தருட வேடத்துக்கு முத்தி வீடு தூரம் பிழைக்க வழியை நினைத்துப் பார்க்கிருன். பிச்சையெடுக்க லாமா, துணி துவைக்கலாமா என்று யோசிக்ருன். தம்புரானே-அரசனே அழைப்பதற்குரிய விளிச்சொல் வண்ணுளே அழைக்கப் பயன் பட்டது. -வண்ணனுக்கு அக்கால அடையாளம் 'காதிலொரு மூத்திரை'