பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழுவேறி விழும்புலியை துரைமக்கள் குத்தாரோ? உங்களுக்குத் தண்டி வரும் 340 ஊர்ப் பகுதி குறைந்ததுண்டோ? தங்களுக்குக் கேள்வியுண்டு தனித் தவர்க்குக் கேள்வியில்லை. பணங் கொடுத்துக் கன்னடியன் படை கூட்ட மாட்டானோ ? களத்திலுள்ள பாண்டியனைக் கழுத்தறுக்க மாட்டானோ? வெட்டவருஞ் சேவகனை விலக்காதோ குடக்காசு? கட்டி யென்னை வெட்டி வைத்தால் 850 கரும்பூதமாக வந்து கோட்டை தன்னை தீக் கொளுத்தி குடி வெருட்ட மாட்டேனோ? ஊட்டுகின்ற வாணிச்சி போல் உங்களுக்குப் புத்தியுண்டோ ? பாப்பாவை மந்திரியாய் வைத்திருந்த ராசாவே! பண்புடைய என் வீட்டில் பணச் சுமையைப் பாரு மென்றான் வேறு கிடக்கின்ற மந்திரியைப் பார்த்து 860 கீழ் அறைக் காசும் மேலவரட் டென்றால் பொட்டகம் இருநூறு வருகுதாம் 770----828 வீணாதி வீணனை சிறை செய்து கொண்டு வந்தனர், அவனுக்கும் குலசேகரனுக்கும் நடந்த பேச்சு, வீணாதி வீணன் அரசனை மதிக்காமல் நின்றான். குலசேகரன் வரி வசூலிக்க யார் அதிகாரம் அளித்தது என் கேட்டான் குலசேகரனை ' நோக்கி வீணாதி வீணன் கூறுவது உழைத்துப் பிழைக்க உன் நாட்டில் பில்லை. ஏய்த்துப் பிழைப்பவர், தடியெடுத்து தண்டல் செய்பவர்களுக்கு வழியுண்டு. இந்தச் சமுதாயத்தை மாற்ற வேண்டும். உழைக்கத் தயாராயுள்ளவர்களுக்கு வேலை கொடுத்து, ட்சி செய்ய வேண்டும். ஊழல்களை அகற்ற வேண்டும் என்று வேண்டி, தான் கொள்ளையடித்த சொத்துக்களை அரசனிடம் ஒப்படைத்தான்,