பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 1 (வேறு) ஆண்டிருந்தார் காஞ்சிபுரம் அரசாளும் நாளையிலே பாண் டிமன்னன் குலசேகரன் பார் மந்திரி தலைவர் மாரும் சஞ்சயனும் தொண்டை மானும் 1060 திரு மங்கையாழ் வாரும் கஞ்ச மாது சேர் புயத்தான் காலிங்க வில்லவனும் செண்பக வண்ணப் பெருமாளும் செல்லம் பெருமாள் தன்னுடனும் பெண் சிறை மீட்ட பெருமாளும் பிரியாரிப் பிள்ளையோடு மந்திரிமார் பிரபுக்களும் மற்றுமுள்ள வன்னியரும் கோங்கு செறி பூங்குழலார் 1070 கொங்கை நல்லார் சேவிக்கவே, காமாட்சி அம்மையும் கச்சியே காம் பரரும் பூவாய்த்த சோலைகளும் புதுநீரும் வாவிகளும் ஆணிப் பொன் அம்பலமும் அணி.சிறந்த-கோபுரமும் மாணிக்க மண்டபமும் வாய்த்த பொன்னின் வாசல்களும் துண்டாத மணி விளக்காம் 1080 துரய பொன்னின் மேடைகளாம். நீண்டாரும் காணுத நித்தனையும் அடி தொழுது ஆடாத செக்குக் கண்டான் அறையாத அம்மி கண்டான் கோடாத நன் முகத்தான் குலசேகரப் பெருமானும் கலங்காத சேனை யோடே கட்டழியா மன்னருமாய் (வேறு) தென்திசை திரும்புதல் இருந்து நெடு நாளாய் ராச்சியமாண்டு 1090 எங்கும் புகழ் சேர் குலசேகன் தான் 1059 முதல் 1066 வரை பிரபுகள் மந்திரிமார்களின் பெயர்கள்.