பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேய்தீர்த்த முள்ள நாடு தெட்சணு பூமியிலே தைத் தீர்த்தம் ஆடவென்று தங்களாலே சம்மதித்து வாழ் மறையும் தீர்த்தமொடு நாளைக் குள்ளே வருகு தென்ன ஆவலுடன் புறப்படுவார். - 1310 அங்கிருந்த பாண்டியர்கள் சங்கான் குளத்தூர் தருவை வழிதான் கடந்து சிங்கி குளம் தேவ நல்லூர் திரண்ட தொரு பிரண்டைமலை. பச்சையாறு தனக் கடந்து பாப்பஞ் சேரி விட்டு கச்சயான முன் நடக்க காவலர்கள் சூழ்ந்து வர தையல் நல்லார் கவரிவீச 1820 தாண்டும் பரி கூண்டுவரி பொய் சொல்லா மெய்யருடன் புகழ் களந்தை தனக் கடந்தார் பம்பை மணி முரசதிர பவன மொடு கிடுபுடி யதிர கெம்பியிடி போல் முழங்க கிளர்ந்த பெரும் படையும் தம்பி மார் புடைசூழ தாண்டும் பரி கூடிவர நம்பி குறுங்குடியில் வந்து 1330 நல்ல குல சேகரரும் வந்து குறுங்குடியில் நம்பி மலர்ப்பாதம் போற்றிசெய்து முந்திப் பனையபதி கடந்து முந்து படை நடக்க. வானம்பத்தி எழுந்துாசி வெய்யவனைத் தான் மறைக்க மனம் பொத்தைக் காடுவிட்டு 1311 டசங்கான் குளம் முதல் பாப்பாஞ்சேரி வரையுள்ள ஊர்கள். இவை வரிசையாக இல்லை. 1322 -களந்தை-களக்காடு 1833 - பண்பதி-பணகுடி என்று இப்பொழுது வழங்கும். முற்காலத்தில் பனைக்குடி என்ற சர்சன வழிக்கு ர்ே.