பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 & 夏莎歪{} 1550 1 560 அன்று விடியுமுன்னே ஆதித்தனுதிக்கு முன்னே சென்று புனலாடி தேவர்காலம்கூடி அன்று சடுதியிலே. அரசவை கூடிற்று அமுதேத்தம் பொலிந்த பின்பு செஞ்சயனும் தொண்டமானும் திருமங்கை யாழ்வானும் கஞ்சமாது சேர் புயத்தான் கறைகண்டர் காங்கயனும் செண்பக வன்னப் பெருமானரும் செல்வப் பெருமாள் தன்னுடனே பெண் சிறையை மீட்ட பெருமாள் பிரியாதிப் பிள்ளை யோடே மந்திரி மார் பிரபுக்களும் மத்துமுள்ள வன்னியரும் கொந்து சரி பூங்குழாள் கொடியிடையாள் சேவிக்கவே சேவிக்கும் பல பெண்களும் திரு ஆலத்திக் காரர்களும் பாவிக்கும் தம்பி மாரும் பதி னெட்டு மந்திரி மாரும் பக்கத்திலு எண்டு மென்று பழைய பணிக்கன் மாரும் ஒக்கக் செறுமி நக்கு ஒலக்க மண்ட பத்தை மங்காத பொன்னின் முத்து மாணிக்கக் கல்பதித்த சிங்காசனத்தின் மேலே தென்னவனும் வீத்திருந்தான் வீத்திருந்த மன்னவனும் விளம்புவனம் ஒர் வார்த்தை. அரசன் பரசியை வரச்சொள்ளுன் 'நேத்து வந்த பெண் கொடியாள் 1870 நெஞ்சஞ்சா மங்கையவள் அடக்கம் அடித்ததையும் ஆரவாரஞ் செய்ததையும் 1542-1560 மன்னன் அவையில் இருந்த அரசவை உறுப்பினர்