பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23 |  வெள்ளியங்காட்டான் 



                   |ஏப்ரல் 1948
                  செங்காளிபாளையம்

நலம் பெருகுக


எனது அருமைக் குழந்தையே,

      கறவை வேண்டுமென்று சொல்வி விட்டு இன்று மெளனம் சாதிக்கிறாய். இரண்டு நாட்களாக மாடு சிங்காநல்லூரில் தீனியில்லாமல், கவனிப்பாரில்லாமல் கட்டிக்கிடக்கிறது. நீ தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் அந்தக் கறவைக்கு கொடிய சிறை தண்டனை நாளாக முடியும் என்று அஞ்சுகிறேன். ஆனதால், இந்தக் கடிதங் கண்டவுடனாவது ஆள் அனுப்பி ஒட்டிக் கொண்டு போய் எனக்கு மன அமைதியைத் கொடு. ஏற்கனவே புண்ணாக உள்ள இதயம் உன் சந்தோஷத்தால் குணம் கான அவாவுகிறது. நலம். நலம் பெருகுக!
                       
                       தந்தை 
                        N.k.R