பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5  |  வெள்ளியங்காட்டான் 



               கவிஞர் வெள்ளியங்காட்டான் வாழ்ந்த வீடு





       கோவையிலிருந்து குந்தா டேம் செல்லும் வழியில்,வெள்ளியங்காடு என்ற கிராமத்தில் அவர் வாழ்ந்த வாடகை வீடு. அக்கிராமத்தின் நினைவாகவே'வெள்ளியங்காட்டான்' என்று பெயர் சூட்டிக்கொண்டார்.