உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது அவளது கல்லூரிப் பருவம்! பி.ஏ. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள் அவள். அப் போதுதான் அவளுக்கும் திவாகருக்கும் காதல் ஏற்பட் டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். அப் படிச் சந்திக்கின்ற நேரத்தில் ஒரு நாள். தேவகிக்காக குறிப்பிட்ட இடத்தில் காத் திருந்தான் திவாகர். சற்று தாமதமாக வந்தாள் தேவகி. கோபமடைந்திருந்த அவன், அவளுடன் பேசவில்லை! அவளே வலியப் போய் பேச்சுக் கொடுத்தும் அவன் கேளாக் காதினனாகவே இருந்தான். சிறிது நேரம் சென்று, அவனே அவளது கையை எடுத்துத் தன்மார்பில் வைத்துக் கொண்டான். அவளும் மனம் குளிர்ந்தாள். பேச்சு தொடர்ந்தது. "தேவகி...!"

    • 2671...!"

ஊம்...! 'இப்படியே.. பூரா இருந்தா... சொர்க்கம்!' இருந்தா? நாம ரெண்டுபேரும் வாழ்நாள் "புராணக் கதையின்படி சொன்னா அதுதானே கலகலவென்று சிரித்தாள் அவள். "ஏன் சிரிக்கிறே...?" சற்றுக் கோபத்துடன் கேட்டான் திவாகர்! "என் கூட இருக்கறதுதான் சொர்க்கம்னா. நான் இல்லாதபோது நீங்க நரகத்திலேயா இருக்கிறீங்க?' அதில் என்ன சந்தேகம்? € 4 - அவன் கூறியதைக் கேட்ட தேவகி பூரித்துப் புளகாங்கிதம் அடைந்துவிட்டாள் அவளது கையை எடுத்துத் தனது கைக்குள் அடக்கிக்கொண்ட அவன், மெதுவாக அவளது கன்ன தைத் தொட்டான்... அப்புறம் லேசாக வருடினான்.. அவள் சிணுங்கினாள்.. அவன் நெருங்கினான்! கன்னத்தை வருடியபடியே அவன் கேட்டான்; தேவகி. ஒரு பாட்டுப் பாடேன்...!" 'எனக்குப் பாடத் தெரியாது!" "பொய் சொல்றே.. உன்னோட 'செட்'லேயே.. நீதான் நல்லா பாடுவியாமே?" தெரியாது!" "தப்பு.. தப்பு... தப்பு.. எனக்குப் பாடத் "ஏய்... என்ன பிகுபண்றே? இப்போ நீ பாடப் போறியா...இல்லே...? - அவன் கோபித்துக்கொள்வானோ என்ற பயத் தில் பாட ஆரம்பித்தாள் தேவகி. அந்தப் பழக்கம், அவர்களுக்குக் கல்யாணமாகி பாபு பிறக்கும் வரையில் தொடர்ந்தது. 121