உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அவன் திணறிக்கொண்டிருந்தான். சுவரில், அவன் வரைந்து மாட்டிய படத்தைப் பார்த்தான். முன்பு அதே படத்தைப் பார்த்த போது, அந்தப் படத்தில் இருப்பது தேவகிபோலவும், அவள் தன்னைப்பார்த்தே சிரிப்பது போலவும் அவனுக்குத் தரிந்தது. இப்போது அதே படம் அவனுக்கு ஒரு கணம் தேவகியாகவும், அடுத்த கணம் ஒரு பூதகியாகவும் மாறி மாறித் தோற்றமளித்தது. மா ணிக்கத்தின் மர்ம மாளிகையில் ஒருதனி அறையில் அடைக்கப்பட்டிருந்த தேவகி, மனம் குழம்பிப் போயிருந்தாள். 'பாபு இங்கு இருந்தால், அவனை எப்படி யாவது வெளியே அனுப்பி, போலீசுக்குத் தகவல் கொடுத்து, ஏதாவது ஏற்பாடு செய்யலாமே' என்று எண்ணியது அவள் மனம். கிறீச்' என்ற ஓசை கேட்டுத் திரும்பினாள் தேவகி. தன் அறைக் அறைக் கதவைத்தள்ளிக் கொண்டு மாணிக்கம் வருவதையும், அவன் வந்ததும் கதவு தானாகவே மூடிக் கொண்டதையும் பார்த்தாள். தேவகியை நெருங்கிய மாணிக்கம் ய தோளைத் தொட்டான். அவள் உதறிவிட்டாள். கிறாயா?"" அவளது தேவகி... இன்னும் அப்படியேதான் இருக் நிதானமாகக் கேட்டான் அவன். அவள் பேசாமல் இருந்தாள். "ஏன் வீணா அடம் பிடிக்கிறே? அதனால என்ன ஆகும்னு நினைக்கிறே? நிச்சயமா உன்னால் இங்கிருந்து தப்பிப் போக முடியாது!" - - அவனை அவள் நிமிர்ந்து பார்த்தாள். நான் "உன்னை கட்டாயப் படுத்தி காரியத்தை முடிக்க எனக்குத் தெரியாம இல்லே, அது வேண்டான்னு பார்க் கிறேன். அவ்வளவுதான்... நீயா மனது மாறி சொல்றபடி இருந்தா...இந்தக் கூட்டத்துக்கு நீதான் தலைவி: இந்த ராஜியத்துக்கு நீதான் மகாராணி.. என்னசொல்றே? - மீண்டும் அவள் தோளை உலுக்கினான் மாணிக்கம் லக்கூறினாள். சிறிது நேரம் பேசாதிருந்த தேவகி, பிறகுமெல் எனக்கு ஒரு மகன் இருக்கான்னு உனக்குத் தெரியுமில்லே.....?" .. ஆமா... தெரியுமே வெண்ட்லே இருக்கான்!" பாபு! ஊட்டி கான் "இப்போ நான் இருக்கிற இடம் அவனுக்குத் தெரியாது. அவனை இங்கே கூட்டிவா... அவனைச்சமாதானப் படுத்தி- அப்புறமா செய்யலாம்!

  • *

உன்னோட வாழறது பற்றி முடிவு 59