உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்ற அந்த நீண்ட சுவரின் மறு முனைக்கு பாபு, அங்கு யாரோ சுவரில் எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டு, கிட்ட நெருங்கினான். 'ரகுமாமா!' அவனையறியாமலேயே கூவி விட்டான். சுவரில் எழுதிக்கொண்டிருந்த ரகு, பாபு!" என்று பாபுவை அணைத்தான். கத்தியவாறு ஓடி வந்து இந்தக்குரல் கேட்டுத் திரும்பிப்பார்த்தான். "மாமா... உடனே புறப்படுங்க அம்மாவுக்கு - ஆபத்து! - பரபரத்தான் பாபு. என்ன பாபு?" - பதை பதைத்தான் ரகு. மாணிக்கத்தைப் பற்றியும், அவன் தொழில், மர்ம மாளிகைப்பற்றியும் ரகுவிடம் கூறிய பாபு,தாம் தப்பி வந்த விதத்தைப் பற்றியும் கூறினான். ஆட்கள், அதன்பின் அந்த இடத்திலிருந்து இருவரும் வேக மாக ஓடி வந்தார்கள். மாணிக்கம் காரை நிறுத்திய இடத்தை அவர்கள் அடைந்ததும். இருளில் தயங்கி நின்று அந்த 'இம்பாலா' காரைப் பார்த்தனர். காரின் பக்கவாட்டில் மாணிக்கத்தின் மெய்க் காவலன் நின்றிருந்தான். அவன் கண்ணில் படாமல் காரின் 'டிக்' கில் ஏறி ஒளி வ து முடியாத காரியமாகப் பட்டது. ரகுவுக்கு ஒரு யோசனை - பளிச்சென்று தோன்றி யது பாபு... அந்த ஆளுக்கு உன்னைத் தெரியுமா?' - என்று மெதுவாகக் கேட்டான் ரகு. தெரியும் EDITIDIT...! மாமா... அவன்தான் என்னை ஊட்டியிலே வந்து கூப்பிட்டு வந்தவன்!" கண்ணில் சபாஷ் !நீ இப்போ என்ன பண்றே... அவன் தெரியும்படி கொஞ்சம் தூரத்துலே நில்லு.. உன்னைப் பார்த்ததும் அவன், "நிற்கிறது நீதானான்னு பார்க்க வருவான். அந்த நேரத்திலே நான் டிக்'கிற் குள்ளே ஒளிஞ்சுக்கறேன்... அவன் கண்ணில் படாம் நீ ஓடிப்போயிடு!" ரகு கூறிய யோசனையைக் கேட்டதும் பாபுவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ரகுவின் கையில் ஒரு முத்தமிட்டுவிட்டு இருளில் ஓடினான். காருக்கு எதிரே சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தான் பாபு! அவன் எதிர்பார்த்து போலவே - ரோட்டில் சென்றுக்கொண்டிருந்த பெண்களை அந்தப்பக் கமும் இந்தப் பக்கமும் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த மெய்க்காவலன்க பாபுவைப் பார்த்து விட்டான். தன்னை மெய்க்காவலன் பார்க்கிறான் என்பதை அறிந்து கொண்ட பாபுவும், அவனையே பார்த்தான். பாபு இருக்கும் இடத்தை நோக்கி மெதுவாக நடந்தான். அவன் 67