உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போது, அந்த அறைக்குள் நுழைந்த ரகு. கட்டிலருகே வந்து பாபுவின் உடலைத் தொட்டுப் பார்த் தான்! அவன் வந்ததும், மரியாதைக்காக எழுந்து நின்று கண்களைத் துடைத்துக் கொண்டாள் தேவகி. ... "சாதாரண காய்ச்சல்தான் இதுக்குப் போயி ஏன் கவலைப்படறீங்க?" தேவகியைப் பார்த்து சாதாரண மாகக் கேட்டான் ரகு "இல்லீங்க... எனக்கென்னமோ பயமாயிருக்கு!" என்ற தேவகி, பாபு கனவு கண்ட விவகாரத்தை யோடு அந்தமாகக் கூறினாள். அதைக் கேட்ட ரகு சிரித்தான். ஆதி இதெல்லாம் மூட நம்பிக்கை! இதுக்குப்போயி இந்தக் காலத்துலே பயப்படறது பைத்தியக்காரத்தனம்" என்றான். காபி பெருமூச்சுவிட்ட தேவகி, இருங்க, கொண்டுவர்றேன்!'" என்று சொல்லி சமையல் கட்டுக்குப் போனாள். அவளது நடை நளினத்தையும், பின்னழகையும் ரசித்துப் பெருமூச்சுவிட்டான் ரகு. உங்ககிட்ட காபியைக் குடித்து முடித்ததும், " நான் ஒரு முக்கியமானவிஷயத்தை பேசலாம்னு வற் தேன்......!" மெதுவாக ஆரம்பித்தான். முக்கியமா 'என்ன?' என்பது போல ஏறிட்டுப் பார்த்தாள் தேவகி. அவன் தொடர்ந்தான். நீங்களும் இளம் வயது. ஏதோ கொஞ்சம் வசதி இருக்கு. இந்தப் பையனை வேற வளர்த்து நல்ல படியா ஆளாக்க வேண்டியிருக்கு........!" -நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்தான்: - 'ஆமாம்' என்பது போலத் தலையை மேலும், கீழும் அசைத்தாள் தேவ ரகுவுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. .. இந்த நெலமையிலே நீங்க தனியா இருக் DOO கறது அவ்வளவு உசிதமா எனக்குப் படலே!" நீங்க என்ன சொல்றீங்க? இளமையையும், அழகையும்,வசதியையும் வச் சுக்கிட்டு இந்த உலகத்திலே மானத்தோடு வாழணும்னா...ஒரு ஆண் துணை அவசியம்னு சொல்றேன்!" 'டக்' என்று நிறுத்திய ரகு, மீண்டும் தேவகி யின் முகத்தைப் பார்த்தான். விரக்தியோடு சிரித்தாள் தேவகி. "இந்த விஷயத்தைப் பலபேர் என்கிட்ட சொல்லி, அதுக்கெல்லாம் நான் முற்றுப்புள்ளி வைத்து ரொம்ப நாளாச்சு!" அலட்சியமாகக் கூறினாள் அவள். 9