உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொ துக்கூட்டத்தில் 11 பேசிக்கொண்டிருக்கும்போது சில நேரங்களில் மேடையில் உள்ள விளக்கின் வெளிச்சத்திற் காக வட்டமிடும் பூச்சிகளில் ஒன்று சொற்பொழிவாளரின் சட்டைக்குள் புகுந்து முதுகிலே ஊசி போலக் குத்தும். வலிக் கிற இடத்தைத் தடவியும் தடவியும் கொடுக்க முடியாமல், முதுகில் ஊர்ந்து கொண்டிருக்கிற பூச்சியையும் எடுக்க முயற்சி செய் யாமல் பல்லைக் கடித்துக்கொண்டு மிகப் பொறுமையாக அந்தப் பேச்சாளர் வேதனையைப் பொறுத்துக்கொண்டு தன் உரையைத் தொடர்ந்து நிகழ்த்துவார். னுக்கு! அதேபோன்ற நிலைமைதான் இப்போது யாரிடமோ காதல் கொண்டிருக்கிறாள் தங்கை யார் என்று தெரிந்துகொள்ள விரும்பியபோது ஒரு குழந்தைக்குத் தாயாகவும் ஆகிவிட்டாள் யறிந்து அவன் கூச்சல் போட முடியுமா என்ன? - மகேஸ்வர - அவன் தங்கை, என்பதை குழந்தையை எறும்பு கடித்தால் கூட அது வீறிட்டு அலறி விடுகிறது! மகேஸ்வரன் குழந்தையல்லவே; விஷப்பூச்சி கடித்தாலும் பொறுத்துக்கொண்டு ஒலிபெருக்கியின் முன்னால் நிற்கிற சொற்பொழிவாளனைப் போலத்தான் அவன், அந்த விபரீதக் காட்சியை விழிவாயால் விழுங்கி இதயமென்னும் இரைப் பையில் போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது! என்ன - - - - கூட தன் அடக்கம் எவ்வளவு சாது எத்துணைக் கட்டுப் பாடு நிறைந்த குடும்பம் வேதங்களை எழுதியவர்கள் என்னவோ, கடைப்பிடித்தார்களோ நடைமுறையில் தந்தை பண்ணையார் பரமேஸ்வரன் அவ்வளவு தீவிரமாகச் சாத்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பவர் அப்படிப் பட்ட வீட்டில் கூட்டுப்பறவைபோல் அடைபட்டுக் கிடந்த காமாட்சி, யாரோ ஒருவனுக்குக் காதலியாகவும் ஆகிவிட் டாள் - தோட்டத்துக் கிணற்றடியையே பள்ளியறையாக ஆக் கிக்கொள்கிற துணிவையும் பெற்றுவிட்டாள். 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/66&oldid=1702461" இலிருந்து மீள்விக்கப்பட்டது