பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக ஒளிச்சித்திரநயனம். மாய்ச் சுத்தஞ்செய்ய அவைகளின் கூர்மையான ஓரங்களை அர த்தைக்கொண்டாவது, சிறுதூண்டு கண்ணாடியைக் கொண்டா கேயத்து மழுங்கச்செய்து, சுத்தமும் மிருதவுமான ஒரு இடத்தில் வைத்தாவது. கண்ணாடி பிடிக்கும் கருவியிலாவது வைத்து மத்தியில் இரண்டொருதுளி கண்ணாடி சுத்தஞ்செய்யும் மருந்தைவீட்டுச் சிறுதுண்டு கந்தையால் முழுப்பாகத்தையும் தேய்த்துத் திருப்பிக்கொண்டு, மறுபாகத்தைத் தேய்த்துச்சுத் தமான வஸ்திரத்தினால் இருபுறத்தையும் அழுத்தித் தேய்த்துக் கொண்டு, முடிவாய்ப் பதனிட்ட மலையாட்டுச் சருமத்தால்துவு ககியபின்னர் கண்ணாடியின்மேல் சுவாசித்து, அல்லது ஆவிபடச் செய்துபார்க்க, அதில் கறை அல்லது புள்ளிகளிருந்து காணுமா யின்; மறுபடியும் சுத்தஞ்செய்து அதின் ஓரங்களையும் நன்றாய்த் அடைத்துத் துலக்கிக் வேண்டும். இவ்விதஞ் சுத்தஞ் செய்வது புது கண்ணாடிகளுக்குப் போதுமானதாக விருக்கும். ஒருமுறை உபயோகப்பட்டதா யிருந்தால் அதிகப் பிரயாசமா கச் சுத்தஞ்செய்ய, அவைகளைத் தண்ணீர் விழும்படியான இ த்தில்வைத்து, அதின்பேரில் ஒட்டியிருக்கும் கலோடியன் பட லம் மருந்து கறைகள் முதலானவைகளைப் போக்கி, இதற்கென்று தனிமையாய் வைத்திருக்கும் வஸ்திரத்தினால் துடைத்துக்கொ ள் ளுக, இவ்வகை வஸ்திரங்களின் அழுக்கைப்போக்க உவர் மண்கலந்த தண்ணீரையன்றி, சவுர்க்காரக்கட்டியை உபயோகிச் கலாதாது. வாணத்தையிலம் போடப்பட்ட சுண்ணாடியாக விருங் தாஸ் உவர்மண்கலந்த ஜலத்தில் சிலகேரம் ஊரவைத்து, வர்ண த்தையிலம் இளகும்படிச்செய்து, இந்தக் கண்ணாடிகளையும் முன் சொல்லியபடியே கழுவிச் சுத்தஞ்செய்து கொள்ளுக. வேலை செய்யுங்காலத்தில் அருகில் ஒரு தொட்டியில் அல்லது பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிவைத்து, விம்பம் எடுத்துக் கெட் டுப்போகுக் கண்ணாடிகளை அதில் போட்டுவைத்து, அன்றைய வேலை முடிந்தபின் கழுவிச் சுத்தஞ்செய்து கொள்ளுவதினால், அசுத்தமான கண்ணாடிகள் அதிகஞ் சேராமல் சுத்தமாகவும் லேசாகவும் இருக்கும். கெட்டுப்போன கண்ணாடிகளை உட தண்ணீரில் போடாமல் காய்ந்துபோக விடுவதினால், படலம் இ அகிச் சுத்தஞ்செய்ய அதிக பிரயாசமாகும். வ்விதமான ணாடிகளின் மூலமாகத் தவறுகள் உண்டாகும். கண்னாடிகளில் 637 26 GUST