பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சித்திரகயனம். GT யில் தாக்கும். வெளிச்சத்தின் தெளிவு, பொருளின் நிறம் முகு சத்தின் விதம் கலோடியன் தன்மை தினத்தின் நா ழிகை காலவி யற்கை இவைகளை யனுசரித்து ஒளிக்காட்ட அனுபவமடைய வேண்டும். கண்ணாடி இருள்பெட்டியில் இருக்கும்போது எடுப் பதிலும் சாய்ப்பதிலும் ஒன்றின்மேல் மோத வொட்டாமல் மெத்த ஜாக்கிரதையாக இருக்கவும். இதில் அஜாக்கிரதையானால் தூசி அழுக்குகள்படியும். அதினால் புள்ளிகள் உண்டாகும். பட் தற்சமையம் பத்துவினாடி வெளிச்சம்படச் செய்வதானால், அதைக் கிரமமாய் எண்ணி முகுரத்தை மூடிவிட்டு இருள்பெ டியின் சொருகுகதவைத்தள்ளி மூடித் திமிரகூடயந்திரத்திலிரு ந்து எடுத்து இருட்டு அறைக்குக்கொண்டுவந்து, வெள்ளைவெளி ச்சம் வரவொட்டாமல் கதவுகளை அடைத்துக்கொண்டு, இருள் பெட்டியில் இருக்கும் கண்ணாடியைப் பத்திரமாக எடுத்து, அதி ன்அடியில் கசியும் வெள்ளித்திராவகம்வடிந்து போகும்படியாகச் சுத்தமான மீசிவாங்கிக் காகிதத்தில்வைத்து, அழுக்கற்ற பளின் குக்கிண்ணத்தில் ஒருஅவுன்சு உற்பத்திவிலயனத்தை வார்த்துக் கண்ணடியின் கலோடியனை மேற்புறமாக்கி, வெறுமையான முந் தின மூலையைப்பிடித்துச் சமமாக்கிக்கொண்டு, திடமாயும் துரித் மாயும் கண்ணாடியின் ஓரம்தொடங்கி முழுமையும் பரவப்போது மான அளவாய்விட்டுத் திராவகம் சமனாய்ப்படிய முன்னும் பின் னுமாக அசைத்து, அதில்வெளிப்படும் சித்திரத்தில்லிம்பத்தை க்காண எச்சரிக்கையாக விருந்தால்; முதலாவது வெளிச்சம்பல மாகப்பட்ட பாகங்களும் பின்பு நிழலடர்ந்த பாகங்களும் வெளிப் படும். முழுமையும் வெளிப்பட்டபின் திராவகத்தைக் கொட்டி விட்டு நன்றாய்க்கழுவ ஜலத்தை மூக்குள்ள பாத்திரத்தின் வழி எண்ணெய்பசைமாறும் வரையினும் அதில் பாயும்படிச் செய்யவேண் டியது. வாய் ஸ்திரஞ்செய்வதற்கென்று வைத்திருக்கும் சாய்வான கட். டபரிக்ஷா தட்டில் கண்ணாடியை வைத்துவிட்டு, அதை மறைக்க போதுமான அளவு திராவகத்தைத் துரிதமாய்விட்டுக் கண்ணாடி யின் படலத்தின் மஞ்சள்நிறமானது மாறியபின் அதைவிட்டு எடு த்து நன்றாய்க் கழுவிக்கொள்ளுக, ஸ்தாபிதவிலயனத்தில் கண் ணடியை விடும்போது வெள்ளை வெளிச்சம் தடையறச்செல்லச் செய்துகொள்ளலாம். திராவகத்தை மறுபடியும் புட்டியில் வார்