பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சித்திரநயனம். உன் ல்உபயோகமற்றதாகும். மத்திம சூட்டினால் கண்ணாடியின் பட லம் காய்ந்தி கடினமும் பளபளப்புமாய் இருக்கும். இந்த நெக ட்டிவ்வின் சூடு குளிர்ந்தவுடன் இதிலிருந்து வேண்டிய பதிப்பு: கள் உண்டாக்கிக் கொள்ளலாம். பதிப்பித்துஉருவம் உண்டாக்கும் விதம். போது குறிப்பாய்சொல்லிவந்த நெகட்டிவ்வானது பின் ல உண்டாக்கப்போவதைப்போன்ற தகுதியான பூரணசித்தி ரமல்ல ஆனதால் நெகட்டிவ்ளிலிருந்து காகிதத்திற் பதிப்பிக்க வேண் டியது. இதற்குத் தவளமிட்டது என்றும், சாதா, என்றும் சொல்லப்படுகிற இரணணு விதமான காகிதங்கள் உபயோகிக்கப் படுகின்றன, பிந்தியது வெறுமையான அச்சுப் பதிப்பிக்கும் சாகி தத்தைப்போ னவிருக்கும். இதை வர்ணம்வைக்கும் படத்திற்கா க எடுக்கும் பதிப்புகளுக்கு உபயோகப்படுத்தப்படும் முந்தியது. மேற்புறத்தில் பளபளப்புள்ளது; எல்லாமித ஒளிச்சித்திரங்க ளுக்கும் இந்தவகை காகிதங்களை உபயோகிப்பது சகஜமாகும். இதனால் சித்திரம் மெத்த தளதளப்பாயும் லக்ஷணமாயும் இரு க்கும். பதிப்பிப்பதற்குவேண்டிய கருவிகள். பதிப்பிக்குஞ் சட்டங்கள், பீங்கான் தட்டுகள், கட்டபர்க்ஷா தட்டுகள், மரசரவணம், தவளமிட்டகாகிதம், தங்கநீர், உப்பே குறியகாகிதம், ஆசிட்டேட்சோடாசருச்சி, காடிக்காரவிலயனம், அயிப்போசஸ்பற்றசோடாகருச்சி, நாம் சவளமிட்டகாகிதம் செய்ய முயலுவது மெத்த சங்கடமானகாரியம் ஆனதால் விற் கப்படுவதை வாங்கிக்கொள்ளுவது நலமாகவிருக்கும். து “ரீவ்ஸ்” என்றும் ‘சொக்ஸ்” என்றும் சொல்லும்படியான இரு வகை காகிதங்களுண்டு, முந்தியது பிரான்சு கேசத்திலுண்டாக் கும் விசேஷித்த தளதளப்பும் லஷ்ணமுமான காகிதம், பிந்திய ஜர்மன்நேசத்திலுண்டாக்கும் காகிதம், அதன்செய் நேத் தியானது சமனளவாக இருக்கிறது. சாதாகாகிகத்தை உபயோ கப்படுத்துவதற்கு முன் உப்புத் திராவகத்தில் நனைத்துக் கொ ள்ளவேண்டும். இவைகளை ஒளிச்சித்திர நிருமாணிகளிட மிரு ந்து வாங்கிக்கொள்ளக்கூடும் ஆயினும் இவைகளைச் செய்துகொ ள்ளுவது சங்கடமானதல்ல. இதனடியில் சொல்லும் திராவகத்