பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BO ஒளிச்சித்திககயனம், டிவ் உடைந்துபோகாமல காகிதத்தில் தெளிவான உருவம் உ ண்டாக நெரும்கச்செய்துகொண்டு காகிதத்தில் பதியும் வரை யினும் சூரியதீக்ஷண்யம்படாத நல்லவெளிச்சத்தில் வைத்திருக் கவும். நெகட்டிவ்வின் அழுத்தத்திற்கும் வெளிச்சத்தின் தன்மை க்கும் தகுதியாக இதை வைத்திருக்கவேண்டும். வேனிற்காலத் தில் சுருக்கமாக 10 வினாடிமுதல் காலமணிநேரம்வலாயிலும் வைக்கப் போதும இருக்கும், மாரிகாலத்தில் முழுதினமும் செல்லவேண்டியதாகும். காகிதத்தில் பதிவு உண்டா டாயிற்கு என்பதை அறியசட்டத்தின் ஒருபக்கத்தை மாத்திரம் அவிழ்ச் துப் பாதியின்பலகையை எடுத்து கெட்டிவளின் நிலைதவறாம் லும் மறுபாதியிலுள்ளதற்கு யாதொருகுறைவும் நேரிடாமலு, மிருக்கச்செய்து பார்வையிடலாம்.- முதலாவது சாதாரணமா ன வெளிச்சாயையின் வடிவமும் பின்கருமையானபாகமும் அதி ன்பின் தெளி நிழலடர்ந்தபாகமும் முடிவில் பாதிநிறம்ானது. ம் காணப்படும். இந்தக்கடைசியானபாகத்தைப் பிரமாணமாக்கி க்கொள்ளுக, பதிப்பிப்பதில் தெளிவாய்க்காணப்படுவது மாத்தி ரம் போதாது, சற்று அதிகமான நிழல்கருமை உண்டாகச் செய் யவேண்டும். இல்லாவிடில் பின்னால்செய்யும் தொழிலால் குன்று தலடைந்து முடிவாகும்போது தீர்க்கமாய்க்காணமாட்டாது. ப பூக்கத்தால் எவ்வளவுகருமை செய்யவேண்டுமென்பதைக் கற்று க்கொள்ளலாம். மனிதஉருவப்படத்தைப் பதிப்புச் செய்வதில் விசேஷமாய்ச் சீசசைக் கவனிக்கத்தக்கது. பதிப்புச் சித்திரத் தை அதிகநேரம் வெளிச்சத்தில் வை வத்திருப்பதினால் கருமையா கிப்புதையுண்டுபோகாமலும், குறைவாகவைத்துப்பதித்ததினால் மங்கிவெளுத்துப் போகவொட்டாமலும், அந்தத்தில் பாதிநிற மானது தீர்க்கமாயும் சுத்தமாயும் படிப்படியாக எல்லாவிகற்பம் களும விசாலமாய்க் காணப்படும்படியாகச் செய்யவேண்டும். இவ்விதமாய்ப் பதிவானவுடன் பதிக்குஞ் சட்டத்திலிருந்து எடுத்து நிறமேற்றுதலும் ஸ்திரப்படுத்துதலும் செய்யுக, பதிப்புகளுக்கு நிறம் ஏற்றும்விதம்.. அதிகமாகப் பதிக்கவேண்டியதாக யிருந்தால் எல்லாம் பதி வாய்முடியுந்தனையும் முந்தினவைகளை வெளிச்சம்பிர வேசியாத