பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சித்திரநயனம், ம் ஏற்றி விளங்கவைப்பதற்கு முக்கியஎதுவாக விருக்கும். நிறதி ராவகம் இதற்குக்குணத்தில் சற்று மெலிவடைந்திருக்கவேண்டி யது இந்தப்பதிப்புகளைப் பலமான அல்லது விஸ்தாரமான வெ ளிச்சத்திலாவது மிகுந்தமஞ்சள வெளிச்சத்திலாவது நிறமேற்ற க்கூடாது. பிந்தியவிடத்தில் நிறத்தின்சாயையானது தெளிவாய் க்காணமாட்டாது, பலவீனமான நிழலுள்ளவெளிச்சம் விசேஷ மானது. நிறதிராவகம்புதிதும் வலுவானதுமா யிருக்கும்போது இரண்டொரு பதிப்புகளை ஒரேகாலத்தில் அதில்வைத்து அசை த்தும் திருப்பியும்போட்டு ஒன்றின்மீது ஒன்றுஒட்டாமலும் நீர் குமிழி யுண்டாகாமலும் சமனாக நிறமுண்டாகும்படிச்செய்யுக குளிர்காலத்தில் நிறதிராவகத்தை சூடாக்கி உபயோகிப்பதுநல ம். அதில் மிகுரிதமாய் நிறம்ஏறும். இதற்குஒருதட்டில் சூடா னவெந்நீர் நிறைத்து நிறதிராவகம்உள்ள தட்டை அதனுள் வை த்துக்கொள்ளுவது தகுந்தமுறையாகும். தங்கத்தினால் கொடுக் கப்பட்ட நிறமானது மேற்பக்கமாத்திர மிருந்தால் போதாது, அதனுள் பார்க்கும்போது துலக்கமாய்க் காணப்பட வேண்டும். வ்வளவு ஸ்திரமாய் நிறம் உண்டாக்காவிட்டால் வியந்துகொ ள்ளும்படியான அதின் நிறமானது மறுமுறையான ஸ்திரப்படுத் தும் நிலையில் குறைவுபடும். அநேக பதிப்புகளின் நிறமானது குறைவுபடும் ஆனதால் நிறமேற்றுவதில் சற்றதிகமாகவே செய் @ காள்வதுதகுதி. அச்சமயத்திற்கு எவ்விதமாக நீடிக்கவேண் டுமென்பதை அனுபவத்தினால் தெரிந்துகொள்ளலாகும். சில பதிப்புகள் மற்றதைப்பார்க்கிலும் துரிதமாயும், சில எடுக்கப்ப ட்ட வஸ்துவிற்குத் தகுதியாயும் நீடிக்கவேண்டியதாகும். சில வற்றை வெளியில் எடுத்துக்கொள்ளுவதுபோலவே நிறமேற்றா த சிலவற்றை அதில்போட்டு எல்லாம் நிறம் ஏறும்படியாகச் செய்யலாம். முந்தி நிறமேற்றலான பதிப்புகளை மற்றவைகளுள் முடிவாகி ஸ்திரஞ் செய்யும்வரையில் சாதாரண லவணம் தண் ணீர் நிறைத்த தட்டில்கலந்த வைத்திருக்கலாம். இன்ன அளவா யப் போடவேண்டுமென்பது அகாவசியகம் மனம்போலப்போ டலாம். இப்படிச்செய்யாமல் நிறமேற்றப்படுவதினால் நிற திரா வகத்தைவிட்டு நீங்கியபதிப்புகள் பூரிக்கப்படும் ஆனதால் லவ ண திராவகமானது நிற திராவகத்தின் செய்கையைச் சடுதியா யத் தடைப்படுத்தும். அத்தினத்தின் பதிப்புகளெல்லாம் முடி