பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முகவுரை ஒளிச்சித்திர யந்திரத்தால் தங்கள் சாயலைப் பிரதிவிம்பித்து கொள்ளு வதைப்பற்றிச் சிலர் பலவிதமான அபிப்பிராயப்படுகிறார்களென்பதெல்லோருக்கும் தெரிந்தவிஷயந்தானே, இவ்விதக்கருத்துள்ளவர்களில் சிலருடன் வா தத்தையாடியதில், ஒளிச்சித்திரத்தில் தஞ்சாயலை பிரதிவிம்மித்துக்கொள்ளுவதினால், யௌவனம் முன்வைக்கப்படும் யந்திரத்தினால் கவர்ச்சிக்கப்பட்டுக் குறைந்துபோகிறதென்றும், ஆயுள் குன்றி மரணம் சம்பவிக்கிறதென்றும், ஒளிச் சித்திரத்தில் உருவத்தை பிரதிவிம்பித்துக்கொண்டனர்களில் பலர் இரண்டொருமாதத்திற்குள் நோயுற்று இறந்துபோய்விட்டார்களென்றும், இறந்துபோன் பின் உருவவிம்பம் எடுத்துக்கொள்ளுவது உத்தமமென்றுஞ்சொல்லுகிறார்கள், ஒளிச்சித்திரப்படம் வெளிச்சத்தினால் உண்டாக்கப்படுகிறபடியால், மனிதர்களின் அழகையாவது வயதையாவது, #வர்ந்துகொள்ளும்படியானச் சக்தியாது. ம் அதில் இல்லையென்பதை, இந்நூலை முற்றும் வாசித்தறிவதினால் தெளிவாகத் தெறிந்துகொள்ளலாகும். சித்திரங்களால் அலங்காரம் பெற்றிராநின்ற இந்துதேசத்தின்கண் உள் ளவர்களே உத்தமத்தோற்றமானச் சித்திரங்களைத் துவேஷித்தும், பிணத்தின் பிரதிவிம்பங்களை சிரேஷ்டித்தும், பேசத்துணிவது விவேகமாகுமோ? இதுவு மன்றி பிணத்தைப் பிரதிவிம்பஞ்செய்வதற்கு பெருக்தொகையான விலைதா. அஞ்சாமல் செலவிடுகிறார்கள். இச்செலவினால் பெறுவதோவெனில், பார்க்கப் பயமும், அலக்கோலமும், வீடுகளில்வைக்க அல்லது இஷ்டர்களுக்குக் காண்பி க்கத்தகுதியற்றப் பிணத்தின் படமேயல்லாமல் வேறல்ல. உயிருடனிருப்பவர்களின் உருவம் பிரதிவிம்பிக்கக்கூடாதென்றும், பிணத்தின் உருவத்தைப்போ என்ற படம் எடுத்துவைத்துக்கொள்ளுவது நலமென்றும், தனவான்களில் சிலர் சாதிப்பவர்களாக விருக்கிறார்கள். ஆனால் உயிருடன் பிரதிலிம்பித்துக்கொள்ளுகிறவர்களால் இட்டும்லாபம் சொற்பமானதாலும், மேற்கூறிய தனவான்களின் வீடுகளில் மரணம் சம்பவித்தால், அப்பிணத்தைப் பிரதிவிம்பிக்கநேரிடும், அதனால் முற்கூறியப்படி பெறும்விலை கிடைக்குமென்னும் ஆசைப்பெருக் காலும், அவ்வித எண்ணமுள்ள தனவந்தர்களின் அந்தியகாலத்தைக்கோரியத ன்வரவைக்காண ஒளிச்சித்திரவிற்பனர்களில் சினர் ஆவலுடன் எதிர்கோக்கிக் காத்திருக்கிறார்கள், என்பதை இங்குயான் சொல்லபபுகுந்தசினால் அறிந்தோ. ரகள் குறையொன்றும் கூறார்களென்றென்னுகிறேன். பிணத்தைத்தொட வொண்ணாதென்றும், பிணத்தைத்தொட்டவனைத் தொட்டவனும் ஜலத்தினால் ஸ்நானஞ்செய்து சுத்தனாகவேண்டுமென்றும், மனு சொல்லியிருக்கினர். அப்படியாயின் பிணத்தின் படத்தைத்தொடுகிறவர்களும், பார்க்கிறவர்களும், எவ்வி