பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சித்திராயனம், பதிப்புகளிலுண்டாகுங் குற்றங்கள். சு 33 ருக வெள்ளி ஜெயநீரின் சத்துக் குறைவாலும் காகிதம் பூரண மாய் சனையுமுன் எடுத்துவிட்டாலும் ஒரேசீராய்ப் பதிப்பாகா மல் பல நிறமான புள்ளிகளுண்டாகும். பதிவு பிரதிகளைப் பூர ணமாய் ஸ்திரஞ்செய்யாவிட்டாலும் அயிப்போபலன் அற்றிருக் தாலும் பழய திராவகமாகவிருந்தாலும், காகிதத்திலுள்ள கு ளோரயிட்வெள்ளி கரையும்படியாக நனைக்காமையினாலும், பதி வை முடிவுசெய்தபின் வெறுப்பான மஞ்சள்நிறமும் அதனுள் பா ர்க்கும்போது செம்மஞ்சள் நிறமான புள்ளிகளும் காணப்படும். பூர்த்தியாக ஒளிதாக்காத நெகட்டிவ்வின் பதிப்புகருமையும் நிறமேற்றுவதில் வெளுமையுமாகுமே யல்லாமல், உடைகளின் விகற்பம் தெளிவாய்த்தெரியாது. சுத்தமல்லாத காகிதத்தினா லும் குற்றமான தொழிலினாலும் அதிகநிறமேற்றிய, பதிப்பில் சாம்பல் நிறமுண்டாகும். துப்பற்ற தவளமிட்ட காகிதத்தினால் சிவப்புப்புள்ளிகளும் கறைகளுமுண்டாகும். நிறஜெயநீரில் சா ராயச்சாரம் அதிகரித்துக் குளோரயிட் தங்கம் பலனற்றுத் திரா வகம் மெலிவடைந்திருந்தாலும், வெள்ளித்திராவகத்தில் எனை த்ததைப் பதிப்பியாமலும் பதிப்பித்ததை நிறமேற்றாமலும் நெ டுநோம் தாமதிப்பதால் பிரதிகளில் துரிதமாய் நிறமேறாமல் பசுமை சிவப்பான தோல் நிறமுண்டாகும். சீரற்ற தொழிலா லும் கறையுள்ள காத்தால் பிடிப்பதினாலும் திராவகம் காகிதத் தில் சிதறுவதினாலும், அசுத்த மேசையின்மீது காகிதங்களை வை ப்பதினாலும் பதிக்குஞ்சட்டத்தில் அழுக்கு தூசிக ளிருப்பதினா லும் அழுக்கான கடுத்தம்போடுவதினாலும் (அட்டையில் ஒட்டு தல்) கெட்டகாகிதமானாலும் புள்ளிகளும் வரைகளும் பல சீறல் களு முண்டாகும். கலோடியனைக்கொண்டு ஒளிச்சித்திரப்படம் இயற்றும்வித ம் இதில் பூர்த்தியாகச் சொல்லப்பட்டிருப்பினும் அனுபோகம் வேண்டிய தவசியகம். எச்சரிப்பு. இதனடியில் கூறும் ஒவ்வொரு விஷயங்களையும் கவனிப்ப தினால் மனமகிழ்வும் கருவிகளின் அனுபோகமும் இவ்வினோத