பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுயை, 3 வலகளாகப் பிரதேசங்களுக்குப் போயிருக்கும், இன்பத்திகளுக்கனு பிவருகி றார்கள். ஒளிச்சித்திரப்படங்களில் ஒருபொருளின் சரியான வடிவைகாணக்கூ டியதானகால், மெத்த ரமான இங்கிலாந்து, ஜெர்மன், அமேரிக்கா, பிரான் சு, முதலான தேசங்களின் அரசர், அமைச்சர் பிரகை, முதலானவர்களின் ச ரியான பிரதிவிம்பங்கள் இங்கேவரப் பெற்றுக் காண்கிறோம். மேலும் இந்த இந்துதேசத்திலுள்ள மாடமண்டபங்கள் கூடகோபுரங்களெல்லாம் அழகிய சி த்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றதே, அவைகளில் வெற்றி சிறப்பு மு தலானவற்றின் குறிப்பாகவும், உயிருள்ளபாவனையாகவும், செய்யப்பட்டிருக் கிறதே யல்லாமல் பிணவடிவானபடங்கள் ஒன்றுங் காணப்படுகிறதில்லையே! பாரதம், விடதம் முதலான இதிகாசங்களிலும் உயிருடனிருந்தவர்களின் படக் களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கின் றன, உதாரணமாக, அருபதராஜன் தனது புத்திரிக்கு மணமியற்ற எண்ணியகாலத்தில் வேதவியாச ரபிப்பிராயப்படி துரோபதையைப்போலப்படம் சித்திரித்து மணவிளம்பரத்துடன் சித்திரத்தை தேசமன்னர்களுக்கு அனுப்பினதாகவும், ரேந்திரராஜன் சாரங்கதர விளவரச னுக்குப் பெண்தேட அவனைப்போலப்படமும், சித்திராங்கதபாண்டியராஜன் தனது புத்திரியான சித்திராங்கியைப்போல விம்பமும் பொறிந்துத் தேசங்கள் தோடி மனுப்பியதாகவும், பீமராஜனது புதல்வியான தமையந்தி கிடததேசா திபதியாகிய பராஜன்மீது காததுற்று அக்காதலைத் தணிக்கக் கருதி ஓலியர்க ளைக்கொண்டு வடிவில்மிகுந்த ஓர் ராஜபுதல்வனையும், அழகில் சிறந்த ஓர் கும ரியையும் எழுதிக்கொண்டுவரக் கட்டளையிட்டதாகவும், அவ்வண்ணம் ஒலியா சித்திரித்தப்படத்தைக்கண்டு தானு மங்களனுமாக பாவித்து மகிழ்ந்ததாகவும், அங்கண அலங்காரஞ்செய்தபோது அழகியமாதாகிய அத்தமையந்தியின் உரு அத்தைப்போல சுவர்களிற் சித்திரித்திருந்ததாகவும், மணமாலையை சாடிவந்த அரசாகளெல்லாம் அந்தசித்திரக்கலாக்கண்ட ஆனந்தத்தினால் பகற்பொழுதை எளிதாய் கழித்ததாகயும், சந்தனுபமாராஜன் தன்மனவி சாப விமோக்ஷண மாடு தன்னைவிட்டு நீங்கியக்காலத்தில் அந்த பாரேதியாகிய சங்கையைப்போல் சித்திரம் தீட்டிக்கொண்டு இதைப்பார்த்து காலத்தைத் தள்ளிவந்ததாகவும், சரித்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, இலைபோன்ற அத்தாக்ஷிகள் அலே கமுண்டு அவற்றை இங்கு எழுதிலன். ஒளிச்சித்திரப்படம் எடுப்பித்துக்கொள்ளுவதினால் அழகுமாய் மரண ம் சம்பவிக்கும் என்னுஞ்சொல்லானது விவேகிகள் நம்பத்தக்கதும், நாகரீகம் பொருந்திய இக்காலத்தில் விளம்பத்தக்க அமல்ல. ஒளிச்சித்திரப்படம் எடுப்பி த்துக்கொள்ளுவதினால் பாதும் பொல்லாங்கு உண்டாகாது என்பது உண்மை என்று எளிதாய் யாவரும் தெரிந்துகொள்ளும் பொருட்டு அங்கிலேயபாஷையி ல் செய்துள்ள விதன் முதன் நூலைத்தழுவி இப்புத்தகத்தை எழுதத்துணிக் தேன். இதில் ஒளிச்சித்திரப்படம் வெளிச்சத்தினால் உண்டாக்கப்படுகிறதென் பதைப்பற்றிய விபரமும்,ஆகியிலியைக் கண்டறிந்தவர்களின் சரித்திரச்சுருக்க ம், இப்போது கற்றுக்கொள்ள மனமுள்ளவர்க ளனுசரிக்கவேண்டிய ஒழும்