உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓ மனிதா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

விந்தன் அவர்கள் ‘ஓ, மனிதா!’ தொடரைத் தினமணி கதிரில் தொடர்ந்து எழுதினார். அவை தமிழக மக்களால் விரும்பிப் படிக்கப்பட்டன. அதையே தற்போது நூல் வடிவாக்கியிருக்கிறோம். மாறுபட்ட கோணத்தில் காட்சியளிக்கும் இதையும் மக்கள் ரசிப்பார்கள் என்பது எங்களது திடமான எண்ணம்.


பிரசுரத்தார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/9&oldid=1367793" இலிருந்து மீள்விக்கப்பட்டது