பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 என்று முத்தாய்ப்பு வைத்தார். மேலும் ருஷ்யப் 2.0'ட்ரீ பின். (வெற்றி பற்றிய பாடலில் அவர், இவங்கத்தீர்! புதுமை காணீர்! -- எனப்!பாடி, அங்கு நிகழ்ந்த புதுமையை வையகத்தார் அனைவரும் கண் திறந்து காணவேண்டுமென வருந்தி உழைத்தார். இவ்வளவுக்கும் பாரதி அந்தப் புரட்சியை இந்திய நாட்டில் இருந்தவாறே செய்திகளின் மூலமே கண்டார்; எனினும் எடுத்த எடுப்பிலேயே அதன் சாராம்சத்தை உணர்வு பூர்வமாகக் கண்டறிந்து கொண்டார்: சோவியத் புரட்சியை முதன் முதலில் வரவேற்றுப் பாடிய இத்தியக்கவி பாரதிதான் எனத் தெரிகிறது. * ருஷ்யப் புரட்சியை யுகப் புரட்சியாகக் கண்ட காரணத்தால், பாரத சமுதாயத்தை "வாழ்க வாழ்க' என வாழ்த்தி, ஜெயகோஷமிட் முனையும் பாரதி தமது பாரத சமுதாயப் பாட்டில், 4.2ாரத சமுதாயம் வாழவேண்டுமானால் அதற்கு எத்தகைய சீழ தாய அமைப்பு வேண்டும் என்பதையும் எடுத்த எடுப்பி வே:ே3; முப்பது கோடி ஜனங்களின் சங்கம் , முழுமைக்கும் பொதுவுடைமை" ஒப்பிலாத சமுதாயம் 'உலகத்துக் கொரு புதுமை -- -- 876னப் பாடி, வையகத்தை அவர் காண அழைத்த புதுமை, தாம் வாழும் பாரத நாட்டிலும் நிகழவேண்டும் என்று வரையறுத்தார். புரட்சி, பொதுவுடைமை ஆகிய சொல் லாக்கங்களையே தமிழுக்குப் புதிதாக ஆக்கிக் கொடுத்த ண் ணியம்ே "பார்தியைத்தான் சேரும்.