பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடக்கிட்டி முடக்கிட்டி.pdf

கடக்கிட்டி முடக்கிட்டியும் பட்டணத்துக் குதிரையும்

அந்தக் குதிரையினால்தான் ஒருகுடும்பமே பத்து ஆண்டுகளுக்குமேல் பிழைத்து வந்தது. ஆனால், இப்போது அது கிழடாகிவிட்டது. இனிமேல் அதை வண்டியில் பூட்டி ஒட்ட முடி யாது. அதனால் ஜட்காக்காரன் கொஞ்சங் கூட இரக்கமில்லாமல் அதைத் தன் வீட்டை விட்டு விரட்டி அடித்துவிட்டான்.

பாவம், அந்தக் கிழட்டுக்குதிரை கண்ணிர் விட்டுக்கொண்டே கடந்தது. சாலை ஓரங்களில் முளைத்திருந்த புல்லை மேய்ந்தவாறே மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தது. அப்படியே