பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விடுதியொன்றிலே போய்த் தங்கலாம்...” என்று அவன் அங்கே யனே யிருக்குமா ?” என்று கேட்டாள் ஜூடி. மலேயிலே அப்படியொரு தங்கும் விடுதியிலிருந்து - , or is irr?: <R リ 3 ఫిrr: -- దగిr:14 5 தான் ஒரு யானேயின் மீதேறிக்கொண்டு காட்டு விலங்குகளே அவள் பார்த்தாள்.

இங்கிருக்குமென்று தோன்றவில்லை. ஆளுல் இந்தியா விலே என்னவெல்லாம் இருக்குமென்று யாரும் சொல்ல முடியாது’ என்ருள் அவள் தாய்.

வார இறுதியில் வரும் விடுமுறை காட்களில் வெகு தொலைவில் உள்ள இடங்களில் ஒன்றுக்குப் போவதென்று அவர்கள் கடைசியாகத் தீர்மானித்தார்கள். tuo rtsogi கண்பர்கள் விட்டுக்கு ஆயா பெஞ்சமினே அழைத்துக் கொண்டு போய்த் தங்கியிருக்கவேண்டுமென்றும் தீர்மான மாயிற்று. ரொட்டித்துண்டுகளைக் கொண்டு ஜார்ஜ் பல காரம் செய்தான். தர்மாஸ் குடுவைகளிலெல்லாம் தண்ணீர் கிறைத்துக்கொண்டனர். ஆரஞ்சுப்பழங்களும், முக்திரி முதலிய பருப்பு வகைளும் எடுத்துக்கொண்டனர். வழியிலே இளநீர் கிடைக்கும் என்பது நிச்சயம். இரவு நேரத்திற்குத் தேவையானவற்றை ஜூடி ஒரு பெட்டியில் வைத்துக்கொண்டாள். படுக்கை விரிப்புக்களை எடுத்துக் கொண்டனர். தங்கும் விடுதியில் இந்திய வகைப் படுக்கை கள் இருக்கும். அவற்றிற்குமேல் பஞ்சடைத்த மெத்தைகளை விரித்துக்கொண்டால் மிக செளகரியமாக இருக்கும். முதல் நாள் இரவே அவர்கள் ஆயாவையும் பெஞ்ச மினயும் விட்டுவிட்டு வந்தனர். அதிகாலையில் வெளிச்சம் தோன்றும்போதே அவர்கள் புறப்பட்டார்கள். பறவை களேல்லாம் பாடிக்கொண்டு கன்ருக இருந்தது ; குளிர்ச்சி