பக்கம்:கடல் முத்து.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியம் ஒன்று 95 அவள் சுடுகாட்டுக் காட்டேரியாகிச் சிரிக்கிருள்; சிரிக் கிருள்! அவள் பவளக்கொடி! - - பேடிப்பயலே, ஏந்திருச்சுத் திரும்பிக் கிரும்பிப் பார்க்கா மலே...ம்.. ஒடுடாலே! அடிநாளையிலே நீ அசலான நல்ல மனுசனய் இருந்து எம்மேலே மெய்யாலுமே நேசமும் பாச மும் வச்சிருந்த அந்த நன்னிக்காகவே நான் ஒனக்கு நன்னி யோட மாப்புத் தந்து ஒன் ரத்தத்தை குடிக்காமல் விட் டிருக்கேளுக்கும்! அசந்து மறந்து என்னை மறுகடுத்தமும் திரும்பிப் பார்த்தியோ, அப்பவே நீ செத்தே! ஊம், சல்தியிலே ஒடுடாலே!" - சக்திவேல் நெஞ்சைப் பிசைந்துகொண்டே, ஏக்கமும் கலக்கமும் சூழ்ந்திடப் பவளக்கொடியை அச்சத்தோடு ஏறிட்டு நோக்கினன். - ஊம், ஒடுடாலே, பாவிப் பழிகாரப் பயலே!’ சக்திவேல் பிசாசைக் கண்ட பாவனையில் திரும்பிப் பார்க்காமலே ஒட்டமெடுத்தான்! - பவளக்கொடி சிரித்தாள்; சிரித்துக்கொண்டேயிருந் தாள்! இப்பொழுது. - - கணங்கள், தெய்வக் கணங்களாக ஊர்ந்தன. சாக்குருவியொன்று ஏன் அப்படி ஒலமிடுகிறது? அது: * - ராக்காச்சி ஆத்தாளின் தெய்வத் திருச் சந்நிதானம். புதிய ரத்தம் பீறிடவும் வீரிடவும், விண்முட்டி மண் முட்டக் கதறி அலறிக்கொண்டே, வீச்சரிவாளைக் காறித் துப்பி வீசிவிட்டு நின்ருள் அவள். ராக்காச்சியோ சிரித்தாள் சிரித்துக்கொண்டேயிருந் தாள்! - . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/104&oldid=764948" இலிருந்து மீள்விக்கப்பட்டது