பக்கம்:கடல் முத்து.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} கடல் முத்து வருசமாப் புரியாம இருந்த ஒட்டுவீட்டு மேஸ்திரியாரு மகன் மாரி நேத்திக்கு ரங்கனிலேருந்து வந்திருக்காணும். எல்லாங் கிடக்க அம்மாவையும் மத்தியான்னம் ஒரு ஆளு அனுப்பி மேஸ்திரி கூப்பிட்டுருக்காரு. என்ன கதையோ...? குணவதி எந்த அர்த்தத்தில் பூடகமாக விஷயத்தைச் சொல்லுகிருள் என்பதை முத்தையன் உணராமல் இல்லை. மேஸ்திரி மகனுக்குக் குணவதி முறைப்பெண் என்பதை உணர்ந்த அவனுக்குக் கண்களிலிருந்து கண்ணிர் கசிந்தது. குணவதி என்று மேற்கொண்டு ஏதோ சொல்ல வாயெடுத்தான் முத்தையன். அதற்குள் கண்கலங்க நின்று கொண்டிருந்த குணவதியின் வயதான தாயைக் கண்டதும் இருவர் நிலையும் மோசமானது. சோடிப் புருக்கணக்கா நீங்க ரெண்டுபேரும் என்னைக் கும் இருப்பீங்கன்னு கொண்டிருந்த என் ஆசைக்கு மோசம் வருமின்னு துளிகூட நினைக்கலையே. மேஸ்திரி தன் மகனுக் குத்தான் ஒன்னைக் கட்டிக்கொடுக்க வேணுமாம். மொறைப் பொண்ணும். அதே தா ன் நம் சாதிக்கட்டுப்பாடாம். இப்படி ஒரே மூச்சா என்னென்னமோ சொன்னுரு. மாரிக்கு ஒன்னைக் கண்ணுலம் பண்ணின நாம்ப தப்பிச்சோமர்ம். இல்லாட்டி நம்பளை ஒரு கை பார்த்துடுவாராம்..." என்று குணவதியிடம் விம்மலுடன் கூறி முடித்தாள் அவள் தாய். முத்தையனுக்கு மனதில் ஒரு கலக்கம் ஏற்பட்டது, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நின்றுகொண் டிருந்த தன் அம்மா போனபிறகு தணிந்த குரலில் மச்சான்' என்ருள் குணவதி.

  • குணவதி நீ கண் கலங்காதே. எதுக்கும் கொடுத்து வைக்கவேணும். அவங்க அவங்க தலையெழுத்தை மாத்திப் போட யாராலேதான் ஏலும்? ஒண்ணுக்கும் உதவாத இந்த ஒண்டியாலே, பாவம் ஒறமொறைக்குள்ளார ஏதுக்கு வீணு தவசலும் சண்டையும்? நான் ஒண்ணு மாத்திரம் கேட் கிறேன். என்னைப்பத்திய நெனப்பு மட் டு ம் மாரும
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/39&oldid=765010" இலிருந்து மீள்விக்கப்பட்டது