பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறித்தவர் தமிழ்த கொணடு 1{} լ

கல்லே ஏற்றலும் கவணினேச் சுழற்றலும் அக்கல் ஒல்லை ஒட்டலும் ஒருவரும்

காண்கிலர் இடிக்கும் செல்லை ஒத்தன சிலேதுதல்

பாய்தலும் அன்ஞன் எல்லே பாய்ந்திருள் இரிங்தென வீழ்தலும் கண்டார்

என்பது தேம்பாவணிப்பா.. ஸ். இதன் பொருள், கோலி யாத்து என்னும் கொடியவனே க் கொல்லத் தாவீது பரமண்டலத்தில் இருக்கும் பிதாவின் அருளேயே துணை யாகக் கொண்டு, கவண், கல்லுடன் புறப்பட்டான். கோலியாத்தின் நெற்றியில் கல்லே எறிந்தான். அவன் அதனேத் தாங்க இயலாமல் மண்ணில் சாய்ந்தான்.

ஆளுல், மக்களால் கல்லே எப்போது அவன் மீது எறிங் தனன் என்பதைக் கண்டிலர். கல்லடி ஓசையை மட்டும் கேட்டனர். கோலியாத்துக் கீழே சாய்ந்த தைக் கண்டனர் என்பது.

இது கம்பர் பாடியுள்ள,

தடுத்திமை யாமல் இருந்தவர் தாளின் மடுத்ததும் காணுதி வைத்ததும் நோக்கார் கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்

என்னும் செய்யுளேத் தழுவியது என்று கூறுவதில் எவர்க்கும் ஐயம் எழுமோ ? எழாது. அதாவது, 'இராமன் மிதிலேயில் வில்லை வளைத்தபோது உற்று இமை கொட்டாது பார்த்திருந்தவர்கள் யாவரும்