பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமறம் 9

அலும் திருமறம் என்றும் கன்கு துணிகி ஆய்ந்து இரு பெரும் செம்மை சான்ற புலவர்கள் ஒருமிக்க இங்ங் னம் தாம் பாடிய நூலுக்கு இத்தலைப்பினேத் தங்தனர். இங்கு இவ்விருவரும் பாடிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் நூல்களுள் கல்லாடனர் பாடிய திருக்கண்ணப்ப தேவர் திருமறத்தைப் பற்றிச் சிறிது ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். இங் நூல் முப்பத்தெட்டு அடிகளே உடையது. நக்கீசரது திருமறம் நூற்றைம்பத்தேழு அடிகளுடன், ஒரு வெண் பாவையும் கொண்டு திகழ்வது. இவ்விரு நூற்களும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினுேருவது திருமுறையில் திகழ்கின்றன.

கல்லாடனர் திருமறம் இணைக்குறள் ஆசிரியப்பா வால் ஆனது. இணைக்குறள் ஆசிரியப்பா என்பது முதல் அடியும் இறுதி அடியும் நான்கு நான்கு சீர்களால் அமைந்து இடையே இருசீர் அடிகளும், முச்சீர் அடி களும் காற்சீர் அடிகளும் கொண்டு வருவது. யாப்பருங் கலக்காரிகை “காமருசீர் இடைபல குன்றின் இணைக் குறள்” என இதற்கு இலக்கணம் கூறியதைக் காண்க. இவ்விலக்கண அமைப்பு, கல்லாடர் பாடிய திருமறம் நூலில் இருக்கக் காணலாம்.

இனித் திருக்கண்ணப்பரது திருமறம் எங்ங்னம் எடுத்து இயம் பப்படுகிறது என்பதை அறிவோமாக. கல்லா டனர் தம் பாட்டுடைத் தலைவரது செயலேத் திருமறம் என்ருரேனும் ஈரமும் உடையார் என்பதையும் நாம் நன்கு உணரத் தாம் நூலேத் தொடங்கும்போதே "பரிவின் தன்மை உருவுகொண் டனையவன்" என்கிரு.ர். என்னே முரனுடைக் கருத்து! ஆனால், இது முர