பக்கம்:கணக்கதிகாரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'50 | கணக்கதிகாரம். மிமணலுக்குப்பு அரிசிக்கும் இ-ள், நாழிமன்ணுக்குப் பலம்-கஎ-என்றும் நாழிமணலம் லம் உய என்றும் நாழிநெல்லுக்குப்பலம் சு என்றும்நாழி அரிசி பலம். () என்றும் நாழி உப்புக்குபலம் கசு என்று சொல்லப்படும்.-- இலக்கமறிதல். - தூறாயிரத்தொன்பத் தையாயிரத் திரு. நா றாறான நாழிநெல்லதனைக் கூறுங்கால் - - சொல்லியலக்கந் தொகையீரேழ்நா நூறு நல்லாகியீதென்ப நாட்டு. இள், நாழி எள்ளு ளகரு தஉள நாழிநெல்லுயதசா நாழி அரிசி கூசு த அா என்று சொல்லப்படும்-எ-று. நாழிப்பயறுபதி னாலாயிரத்தொண்ணு றாழித்திருவே யரைதன்-கூடிறில் ஓராயிரத்கொண்னூ றென்றார் கிளகுபன் னீராயிரத்தொண்ணூறெண். இ-ள், திருப்பாற்கடலிற்பிறந்த லட்சுமிக்கொப்பானவளே நாழில் யறு ரத அா நாழி அவரை கொட்டை தஅள நாழிமிளகு கஉதஅன் என்று சொல்லப்படும்-எ-று. கற்பூரமுதலிய நிறையாதல். அஞ்சேழ் மூஞ்சினெடை யாழாக்குக்கற்பூரம் கொஞ்சுங்கிளிமொழியே கூறுங்கால்-சிஞ்சாது - நின்றான தண்ணீர்க்கு ளாழிபலம்பன்னிரண்டாம் - ஒன்றாயுமேழிரண்டா மெண். ..... இ-ள். கொஞ்சுகின்ற கிளிக்கொப்பாகிய சொல்லையுடையவளே கரு கழஞ்சுகற்பூரப் ஒரு ஆழாக்கொன்றும் அதுவே ஒரு குதிரமெ ன்றுஞ் சொல்லப்படும் நாழிஒன்றுக்கு உத்தவத் தண்ணீர் பலம் ச2 எனறும் நாழி ஒன்றுக்கு மத்திமத்தண்ணீர்பலம் கங என்றும் நாழி ஒன்றுக்கு அத பத்தணணீர் பலம்கஎ என்றுஞ்சொல்லப்படும்-எ-று. - வைக்கோல் முதலியரிறையறிதல். வைக்கோற்றிரையுரைக்கி லைந் தூணிநெற்பாரம் 14.. ' ஒப்புரைக்கினார் ராணி புள்ளநிறை-பற்கட்டு எட்டெட்டுநாராச மென்பர் மிளகின் பார மட்டிட்டுச் சொல்வார் பதித்து. இ-ள். கல்ல இரு தூணியேற்பாரம் ஒருவைக்கோற்கட்டென்று கல்லே தூணி உப்பின்பாரம் ஒருபு றக்கட்டென்றும் மலைநாட்மிளக்கும் பேர் தாராசமென்றும் இந்த நாராசம் சச கொண்டது ஒருபா ளகென்றும் வழங்கப்படும்-எ-று. ஒருபாரமி Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/8&oldid=1438154" இலிருந்து மீள்விக்கப்பட்டது