பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

code lev

பிட்ட எண்ணைப் பிரதிபலிக்கும் தொடர்ச்சியான எழுத்துகளைக் கொண்ட எண்.

code level : குறியீட்டு நிலை : ஒரு குறிப்பிட்ட எழுத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் துண்மிகள். code number: (5soluğı QL&m.

code page: குறியீட்டுப் பக்கம்: டாஸ் (DOS)3.3 மற்றும் அதன் உயர் பிரிவு களில் வருவது, பல்வேறு அந்நிய மொழி எழுத்துகளுக்கான விசைப் பலகைகளை அமைக்க உதவும் பட்டியல்.

coder:குறியீடுஅமைப்பவர்:கணினி

மொழியில் ஒரு சிக்கலையோ அல் லது சிக்கலின் ஒரு பகுதியையோ எடுத்துரைப்பவர். பிறரது வடி வமைப்பையே எடுத்துப் பயன்படுத் திக் கொண்டு தானாக எந்த உழைப் பையும் செய்யாத ஒரு கணினி ஆணைத் தொடரமைப்பவரை ஏளன மாகக் குறிப்பிடவும் இச்சொல் பயன் படுத்தப்படுவதுண்டு. code segment : ©soluğı Qū Islås அடையாள மதிப்புடைய நினை வகத்தின் பிரிவைக் குறிப்பிடுகிறது. ஒரு ஆணைத் தொடர்பயன்படுத்தும் குறியீட்டை வைத்துக் கொண்டிருக் கும் நினைவகத்தின் பிரிவு.

code set : குறியீட்டுத் தொகுதி : ஒரு குறியீடு வரையறுத்துக் கொடுக்கும் பதிலிகளின் முழுத்தொகுதி. ஒரு தொலைபேசி எண்ணில் 9625 8485) முதல் மூன்று எண்கள் (ஆறு இலக்க எண்ணாயின் முதல் இரண்டு எண் கள்), குறிப்பிட்ட தொலைபேசி நிலையத்தைக் குறிக்கும் குறியீட்டுத் தொகுதி ஆகும்.

coded number: @518ìú$ìL_üuč_L 616öT: ஒரு பொருளின் பதிவேட்டு எண்.

code in binary

139 coding

ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட கணினிஅமைப்பிற்கு ஏற்றாற்போல் இதனை அமைக்கலாம் அல்லது குறி யிடலாம். எடையுள்ள சோதனை இலக்க முறைகள்அல்லது சோதனை இலக்கங்களின் மூலம் குறியிடப் பட்ட எண்கள் செல்லத்தக்கவையா என்று சோதிக்கலாம். coder-decoder (codec) : Gäml fiடீகோடர்(கோடெக்):தகவல்தொடர்பு களில் பயன்படுத்தப்படும் ஒரு தனிச் சிப்பு. அலைவு முறைத் தகவலை இலக்கு முறையாகவும் இலக்கு முறையை அலைவு முறையாகவும் மாற்ற இவை பயன்படுகின்றன.

இருநிலைக் குறியீடுகள். 海 codeview: குறியீட்டுப்பார்வை:நுண் மென்கலம் (Microsoft) மற்றும் குறி யீட்டுப் பார்வை (code view) ஏற் புடைய தொகுப்பிகளுக்கு எழுதப் பட்ட ஆணைத் தொடர்களுக்கான நுண் மென்கலம் பிழை நீக்கி, பிற நவீன பிழை நீக்கிகளைப்போல, மூல மற்றும் நோக்க ஆணைத் தொடர்களை இது இணைக்கிறது. ஆணைத் தொடர் இயக்கப்படும் போது மூலக்குறியீட்டின் வழியாக ஆணைத்தொடர்அமைப்பவர்செல்ல இதுவழி வகுக்கிறது. coding: குறியீடுகள்; குறியீடு அமைத் தல் : 1. குறிப்பிட்ட இயக்கத்தைச் செய்வதற்காக ஆணைகளின் பட்டி யலை எழுதுவது. 2. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கு கணினிக்கு அளிக்கப்படும் ஆணைப் பட்டியல். coding form: (5%luğ (b) sulqoutb: 905 கணினிக்கு ஆணைத்தொடர்அமைப் பதற்கான ஆணைகள் எழுதும் வடி வம். ஒவ்வொரு ஆணைத் தொடர் மொழிக்கும் ஒரு குறிப்பிட்ட குறி