பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

corrective

அச்சுத்தரம். முதலில் விட்ட இடை வெளியை நிரப்ப இரண்டாவது முறை அச்சடிப்பது, NLC எனப்படும் Near letter Quality assirugstb @@soulb ஒன்றே. corrective maintenance : gif@güuļio பராமரிப்பு:தவறுகள் ஏற்பட்ட பிறகு அவற்றைக் கண்டுபிடித்து சரி செய் தல், தற்காப்பு பராமரிப்புக்கு மாறானது.

corrupt , பழுதடைதல்.

corrupted file : Lmgull L G8TÜL : துண்மிகளை மீண்டும் வரிசைப் படுத்தும் வகையில் மாற்றமடைந்த தகவல் அல்லது ஆணைத்தொடர் கோப்பு. படிக்கமுடியாத வகையில் வீணாகிப்போனது.

correspondence quality : 5lqg5L போக்குவரத்துத் தரம் : டெய்சி வீல் மற்றும் சில டாட்மாட்ரிக்ஸ் அச்சுப் பொறிகளால் கிடைக்கும் உயர்தர அச்சு. டாட் மாட்ரிக்ஸ் அச்சுப்பொறி யில் கிடைக்கும் தெளிவான படத் தின் மூலம் எழுத்துகளை உருவாக் கப்பயன்படும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அச்சின் தரம் கூடுகிறது. corruption : umgT£6ό : @1¢iiGluTQ56it அல்லது மென்பொருள் கோளாறின் காரணமாக தகவல் அல்லது ஆணைத் தொடரை மாற்றுதல் cosmos காஸ்மோஸ் : நோர்ஸ்க் டேட்டா நார்வே உருவாக்கிய ஒரு தகவல் தொடர்பு பேக்கேஜ். உள்ளூர் இணையம் அல்லது விரிபரப்பு இணையம் மூலம் விநியோகிக்கப் பட்ட தகவல் செயலாக்கங்களுக் கான மூலாதாரங்களை, பங்கிட்டுக் கொள்வதில் சிறந்த தீர்வளிப்பது. cost/benefit analysis: solonso Gloeos,

12

coulomb

லாபம் ஆய்வு : ஒரு புதிய தகவல் அமைப்பின் செலவுகள் மற்றும் ஆதாயங்களைக் கண்டுரைக்கும் ஒரு ஆய்வு. வளர்ச்சிக்குத் தேவையான ஆட்கள் மற்றும் எந்திரச் செலவுகள் மட்டுமல்லாது கணினி அமைப்பை ஒட்டுவதும் செலவுகளில் அடங் கும். பழையதை ஒப்பிடும்போது புதிய கணினி அமைப்பை இயக்கு வதில் ஏற்படும் எந்திர மற்றும் மனித மூலாதாரங்களின் சேமிப்பும் இதில் அடங்கும். கூடுதல் வாடிக்கையாளர் சேவை, ஊழியர் உறவுகள் போன்ற அளவிடமுடியாத பலன்களும் இதில் அடங்கும்.

cost analysis : Olg806u sebius : 9(5

அமைப்பின் ஒட்டுமொத்தச் செலவை முடிவு செய்து ஒரு புதிய வடிவமைப்புக்கு எதிர்பார்க்கப்

படும் செலவு காரணிகளை ஒப்பிடும் [¡] L – LJ LD. cost effectiveness : Qagossilen விளைவு லாபங்கள் மற்றும் அவற்றை அடைய உதவும் மூலாதா ரங்களுக்கான உறவின் செயல்முறை அல்லது அமைப்பின் விளைவு. தொடர்பானசெலவுகளைவிட பெறப் பட்ட லாபங்கள் அதிகரித்தால் செலவு குறைவு என்று கருதப்படும். costing : செலவுக் கணக்கிடல் : ஒரு திட்டம், வேலை அல்லது பணிக்கு ஆகும் செலவுகளைக் கண்டறியும் முறை. cottage key people: (54.60& sólong BLs கள்:தங்கள் வீடுகளில் அமர்ந்து பணி யாற்றி, தொலைத்தகவல் தொடர்பு கள், வட்டுகள் அல்லது பிற வழி களில் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்பவர்கள் coulomb : கெளலாம்ப் : மின்சக்தி ஏற்கும் அடிப்படை எஸ்.ஐ அலகு