பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

document mar

குறிப்புகள் ஆகியவற்றுடன் உருவமைவு செய்யப்பட்டிருக்கும். document mark: zysusmá GlólưS@ : நுண்வரைகலையில், நுண்படச்சுரு ளின் ஒவ்வொரு சட்டகத்திலுள்ள ஒரு சிறிய ஒளியியல் வடிவம். இது சட்டகங்களைத் தானாகவே எண்ணு வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. document processing: ousosé Gleti, முறைப்படுத்துதல் : சொல் பகுப்பி யில் செய்வது போன்று, வாசக ஆவணங்களைச் செய்முறைப்படுத் துதல். ஆவண உள்ளடக்கம் அடிப் படையிலான வாசக மீட்புக்கான அட்டவணைப்படுத்தும் முறை களையும் உள்ளடக்கும். document reader: elsusvorů uląủųů பொறி : ஒரு குறிப்பிட்ட அளவு தக வலைப் படிக்கும் ஒசிஆர் அல்லது ஒஎம்ஆர்கருவி. documentation aids: gous núLI(95 தல் உதவிப்பொருள்கள் : ஆவணப் படுத்தல் செயல்முறைகளைத் தானி யங்கியாகச் செய்ய உதவும் பொருள் கள். ஆணைத்தொடர் வர்ணனை குறிப்புகள், ஒடு படங்கள், ஹிப்போ ஆணைத்தொடர் ஒட்டங்கள், போலி குறியீடுகள் போன்றவை.

documentor : ocuoisiu(953 : ஆணைத் தொடர், ஒடுபடங்கள், உரைநடைப்பொருள் மற்றும் பிற பட்டியல் அல்லது வரைகலை தக வல்களை உருவாக்குதல், பராமரித் தலுக்காக தகவல் செயலாக்க முறை களைப் பயன்படுத்தும் வடிவமைக் கப்பட்ட ஆணைத் தொடர்.

document retrieval: osus with 305th பப்பெறல்: சேமிப்புச்சாதனங்களிலி ருந்து தகவல்களைப் பெறும் செயல் முறை. தகவல்களைக் கையாளுதல்

236

dope

மற்றும் பின்னர் அறிக்கை தயாரித்த லும் இதில் அடங்கும். DOE:மின்னணுவியல்துறை:Department of Electronics greinuzeit Gayub பெயர். மின்னணுவியல்துறை என்று பொருள்படும்.

domain:செயற்களப்பகுதி:1. தொடர்பு களுடைய பொருள்கள்.தமது மதிப்பு களைப் பெறும் தகவல் தொகுதி. 2. ஆர்வம் உள்ள எந்தச் சிக்கல் துறை யும் இதில் அடங்கும். domain expert:செயற்கள வல்லுநர்: ஒரு நிபுணத்துவப் பொறியமைவை உருவாக்க உதவுகிற ஒரு மனித வல்லுநர். domain knowledge : 56m offle! : பயன்பாட்டுச்சூழ்நிலையின்அறிவு. domain tip : 56m (sponso : Qajá& முறை தகவலைச் சேமிக்க மெல்லிய திரைப்படங்களைப் பயன்படுத்தும் ஒரு வகை சேமிப்புச்சாதனம்.

dominant carrier : Opopotill flooso ஊர்தி: ஒரு குறிப்பிட்ட அங்காடியின் பெரும்பகுதி மீது கட்டுப்பாடு கொண்டுள்ள தொலைத் தொடர்புப் பணிக் கருவி.

door . கதவம் : ஒரு BBS கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு பயன்பாட்டினை இயக்குவதற்கு ஒரு தொடுப்புப் பயனாளரை அனுமதிக் கும் ஒரு நுழைவாயில் அல்லது இடைமுகப்பு. dopant : ஒட்டுப்பொருள் ; மாசுப் பொருள்: உள்ளியம் சார்ந்த அல்லது பாஸ்பரஸ் போன்று ஒட்டும்போது பயன்படுத்தும் ஒரு பொருள். dope vector : ஒட்டுச் சரம்: இணைப் புப் பட்டியலில் உள்ள ஒரு அணு, அந்தப் பட்டியலில் உள்ள பிற