பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fax/mod 281

falmodem:தொலைநகலி/மோடெம்: ஒரு புறநிலை அலகாக அல்லது தகவல் மோடெமாக இருக்கக் கூடிய

தொலைநகலி மோடெம் (Fax modem)

தொலைநகல் தகவல் மோடெம் இரண்டின் இணைப்பு. இதில், அழைப்பினை தொலைநகலிக்கு அல்லது தகவல் மோடெமுக்கு வழிச் செலுத்துகிற ஒரு தொலைநகல் செய்தி விசையினை உள்ளடக்கி யிருக்கிறது. feasibility study : &mášuš & D); இயலுமை ஆய்வு: மாற்றுத் தீர்வுகள், செயல்முறை பரிந்துரைகள், செயல் திட்டத்துடன் ஒரு தகவல் செயலாக் கச் சிக்கலை வரையறுத்து கணினி அமைப்பை வடிவமைத்து நிறுவுவது பற்றிய ஆய்வு. 'Preliminary Study', 'Systems Study' என்றும் அழைக்கப்படுகிறது. feathering : @péloposiju : 905 பக்கத்தில் அல்லது பத்தியிலுள்ள ஒவ்வொரு கோட்டுக்கிடையிலும் செங்குத்து வரிச்சரியமைவினை ஏற் படுத்துவதற்காகச் சரிநிகரான இடை வெளியைச் சேர்த்தல். feature : தன்மை ; பண்புக்கூறு : ஒரு சொல்பகுப்பி ஆணைத்தொடரில் வலது பக்க இடைவெளி அமைப் பது போன்று ஒரு ஆணைத்தொடரில் அல்லது வன்பொருளில் சிறப்பாக ஏதாவது செய்தல்.

feedback

feature extraction : 36,160to 56&TLs) தல்; பண்புக்கூறறிதல்:அமைப்பு:கண் டறிதலுக்காக மேலோங்கும் தன்மை கள் தேர்ந்தெடுத்தல். கணினி கட்டுப்பாடு ஒளிப்படக் கருவி யில் (வீடியோ) வடிவங்கள் மற்றும் முனைகள் போன்ற தன்மைகளைக் கொண்டு பொருள்களை அறியும் திறன். Federal Privacy Act : gääu தனிமைச் சட்டம் : அரசாங்க அமைப்புகள் மற்றும் ஒப் பந்தக்காரர்கள் தனிநபர் பற்றிய இரக சியக் கோப்புகளை வைத்திருப் பதைத் தடுக்கும் ஐக்கியச் சட்டம். அனைத்து அரசாங்க அமைப்புகளி லும் அவர்களது ஒப்பந்தக்காரர்களி டம் தங்களைப் பற்றிய எத்தகைய தகவல், கோப்பில் உள்ளது என்று தனி நபர்கள் அறிந்து கொள்ள இது அனுமதியளிக்கிறது. Private Act of 1974 assingyub eggjuul's படுகிறது. feed செலுத்து: காகித அல்லது மின் காந்த நாடா, வரி அச்சுப்பொறி காகிதம் அல்லது அச்சுப்பொறி நாடா போன்ற நீளமான பொருள்கள் இயக் கப்படும் நிலைக்கு நகர்த்துகின்ற எந்திரச் செயல்முறை. feedback , பதில்பெறுதல்; நிலையறி தல்: 1. ஒரு செயலாக்கத்தில் உண்மை நிலையை அளந்து அதை மாற்றக் கூடிய உள்ளீடு அனுப்பும் செயலை கட்டுப்பாட்டு அமைப்பு செய்ய வகைசெய்யும் தானியங்கிக் கட்டுப் பாட்டு முறைகள். 2. தகவல் செய லாக்கத்தில், செயலாக்கத்தின் ஒரு குறிப்பிட்ட நிலையில் உருவாகும் தகவல், அடுத்துவரும் தகவல் செய லாக்கத்தைப் பாதிக்கும் வகையில் பதில்பெறக்கூடும். சான்றாக சேமிப்