பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ferromagnetic

பியை உருவாக்குவதற்கு இத்தகைய உட்புரிகள் அமைக்கப்படுகின்றன. ferromagnetic : அயக்காந்தம்: அயம், நிக்கல் போன்ற ஒரு பொருள். மிக உயர்ந்த காந்த மேற்பரப்புத் திறன். ferrous oxide: "..QLissio 2,560&Q: பதிவு செய்யும் வட்டுகள் மற்றும் நாடாக்களுக்கு பூசும் பொருள். இதை மின்காந்தப்படுத்த முடிவ தால், மின்காந்த முறையில் தக வலைப் பதிவு செய்ய முடிகிறது. FET : 6ToooügŅue : Field Effect Transistor என்பதன் குறும்பெயர். fetch : கொண்டு வா; கொணர்; எடு: ஒரு சேமிப்பகத்திலிருந்து ஆணை அல்லது தகவல்களைக் கண்டு பிடித்து ஏற்றுதல். fetcher daemon : Goiášā Q&uéo முறை : முதன்மைச் செயல்முறையி லிருந்து வேண்டுகோள்களைக் கேட் டறிந்து, பிறகு முதன்மைச் செயல் முறையின் சார்பாக ஒரு வேண்டு கோளை விடுக்கி ற ஒரு பெரிய செயல் முறையின் பகுதியாக இருக் கிற ஒரு சிறிய செயல்முறை. இந்தச் செயல்முறைகள் சிறிதாக இருப்ப தால் இவற்றை மிக நேர்த்தியாகத் தனிப்பண்புடையதாக்கி, மிகத் திறம் படச் செயல்புரியும்படி செய்யலாம். FF : 6ToooüSToooü : Form Feed Grażruggit குறும்பெயர். fiberchannel: P6 fluol6opšģ5Ltd:eos@ வேகமாகச் செயற்படும் கணினிக் காக உருவாக்கப்பட்டு வரும் எதிர் கால ANSI செந்தரம் (தர அளவு). g)$co, IPI, SCSI, HIPPI gyco assig தொகுதிகள் இணைக்கப்பட்டுள் ளன. இதன் வேகம் வினாடிக்கு 12.5 முதல் 100MBytes வரை இருக்கும்.

fiber optics: 96f Østopéen : 9affujair

283

field

வேகத்தில் அதிக எண்ணிக்கைகளில் தகவல்களை அனுப்பக்கூடிய கண்ணாடி அல்லது செயற்கை நுண் இழைகளின் ஊடக தகவல் அனுப் பல முறை. fiber - optic cable : 96fluoléopâ தொகுப்பு:பெருமளவுத் தகவல்களை ஒளியின் வேகத்தில் கொண்டு செல்லக்கூடிய, நுண்ணிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் இழைகளினா லான தகவல் அனுப்பீட்டு ஊடகம். fibonacci numbers: GoogoLGursor ACCI எண்கள் : முந்திய இரு எண்களின் கூட்டுத்தொகையாக (1,1,2,3, 5,8,13 என்று இருக்கும் வகையில்) ஒவ் வொரு எண்ணும் இருக்கிற முழு எண்களின் வரிசை. தேடுதலை இரு கீழின எண்களாகப் பகுக்கிற ஈரி லக்கத் தேடுதல்களை இது விரைவு படுத்துகிறது. fibonacci search : "ostol (3umsit ACCl தேடுதல் ; ஃபைபோன் ACCI எண் களைப் பயன்படுத்தும் ஒரு தேடுதல் படிநிலை வரிசை. இது ஈரிலக்கத் தேடுதலில் இரண்டின் வர்க்கங் களைப் பயன்படுத்துவது போன்ற தாகும். fiche : படத் தாள் ; நுண்படத் தாள் : பல்வகை நுண்தோற்றங்களை உள் ளடக்கிய ஒளிப்படத் தாள். fidoNet : c’esouĜLT6l6MTL : Litub ஜென்னிங்ஸ் என்பவர் 1984இல் உரு வாக்கிய ஃபைடோ BBS என்பதி லிருந்து தோன்றிய மின்னணுவியல் அஞ்சல் மரபுத்தொகுதி. 10,000-க்கும் அதிகமான ஃபைடோனெட் மைய முனைகள் பயன்பாட்டில் உள்ளன. field , புலம் : தகவல் தள மேலாண்மை அமைப்பு கையாளும் மிகச்சிறிய அலகாகிய தகவலின் ஒரு துண்டு. பணியாளர் கோப்பில், ஒரு நபரின்