பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fifth

fifth generation computers : gp55mb தலைமுறைக் கணினிகள் : அடுத்த கணினி வளர்ச்சிநிலை, ஒலி உள்ளீடு /வெளியீடு செயற்கை நுண்ணறிவு, காரணகாரியமறிந்து, பகுத்தறிந்து, முடிவெடுக்கக்கூடிய எந்திரங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் ஆகி யவற்றைக் கொண்டதாக இருக்கு மென்று எதிர்பார்க்கப்படுகிறது.

figure shift : 616&T lossbplb : 6560&lj பலகையின் ஒரு விசை அல்லது விசை உருவாக்கும் குறியீடு, செய்தி யில் 'மாற்று வரும்வரை அடுத்து வரும் எழுத்துகளை எண்களாகக் கருதவேண்டும் என்பதை உணர்த்து கிறது. file : கோப்பு:தகவல் தொகுப்பு : ஒரு அடிப்படை சேமிப்பு அலகாகக் கருதப்படும், தொடர்புடைய பதிவு களின் தொகுதி. file access time : GönüL. 9191660 நேரம்: ஒரு கோப்பினைத் திறந்து தக வலைப் படிக்கத் தொடங்குவதற்கு கணினி எடுத்துக் கொள்ளும் நேரம். File Allocation Table (FAT) : Gärju ஒதுக்கீட்டு அட்டவணை: ஒரு வட்டி லுள்ள தகவல்களின் பதிவேடு. இதன் மூலம் ஒவ்வொரு கோப்பின் உள்ளடக்கங்களையும் அணுகலாம். ஒரு செருகு வட்டில் அல்லது நிலை வட்டில் உள்ள ஒரு தகவல் கோப்பு, அதில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கோப்பின் அமைவிடம் பற்றிய தக வல்களைக் கொண்டிருக்கும். இது, ஒவ்வொரு கோப்பினையும் தேவைப் படும்போது கண்டறிந்து படிப்பதற்கு உதவுகிறது. இந்த அட்டவணை பெரும்பாலும் இருமடியாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். file and record locking : Gömüu loff) றும் பதிவேட்டுப் பூட்டு : பயனாளர்

285 file

பன்முகச் சூழலில் தகவல் மேலாண் மை செய்வதற்கான உத்திகள். தக வல், வாசகம், அல்லது உருக்காட்சிக் கோப்பினை ஒருவர் அணுகுவதை இந்தக் கோப்புப் பூட்டு தடுக்கிறது. ஒரு தகவல் கோப்பினுள் தனியொரு பதிவேட்டினை அணுகுவதைப் பதி வேட்டுப் பூட்டு தடுக்கிறது. file attribute : (35mills, Leotişluéol{: ஒரு DOSகோப்பின் பண்பியல்புகள் தொடர்பான தகவல்கள். எடுத்துக் காட்டாக, அது மறைந்துள்ளதா, படிப் பதற்கு மட்டுமேயானதா, எழுது வதற்கு மட்டுமேயானதா என்ற விவரங்கள். ஒரு கோப்பினைப் பாது காப்பாகக் கையாள்வதற்கு அனு மதிக்கிற கோப்பு அணுகு வகைப் பாடு. முக்கிய பண்பியல்புகள்: எழு தப் படிப்பதற்குரியது ; படிப்பதற்கு மட்டுமே உரியது ; மறைவானது. file backup : GGMÚLI Lonög)I 6JöLm(Р; மாற்றுக்கோப்புப்படி, கோப்புக்காப்பு: அழிக்கப்பட்ட அல்லது சேதமாக்கப் பட்ட தகவல் தளம் ஒன்றை மீண்டும் கொண்டு வரப் பயன்படுத்தப்படும் தகவல் கோப்புகளின் படிகள்.

file collection:GæmůL|$ślgį (B).

file control block method : (35mill 15, கட்டுப்பாட்டுத் தொகுதி முறை : கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி கள் மூலமாக வட்டுக்கோப்புகளை அணுகுகிற DOS செயற்பணிகளின் ஒரு தொகுதி. இது இன்று வழக்கற்று விட்டது. file conversion : GémüL DmsbD60 : கோப்பின் ஊடகம் அல்லது அமைப்பு முறையை மாற்றும் செய லாக்கம். file creation module : Gomi,L, 2-(5 வாக்கத்தகவமைவு.