பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

header

தகவல்களை நேரடி அணுகு சேமிப் பகச் சாதனத்தில் படிக்கும்போது படி/எழுது முனையை இயங்க வைத்தல். header : வழிகாட்டி தலைப்புச் செய்தி : 1. ஒரு செய்தியை அது போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு வழிகாட்டுவதற்குரிய அனைத்து தகவல்களும் கொண்டுள்ள ஒரு செய்தியின் முதல் பகுதி. 2. ஒரு பக்கத்தின் மேற்புற மூலை. header card : 61slöfflila el-60L ; தலைப்பு அட்டை: தொடர்ந்து வரும் அட்டைகளில் உள்ளதைப் பற்றிய தகவலைத் தரும் அட்டை. header file : தலைப்புக் கோப்பு : ஒரு கோப்பு பற்றிய குறிப்புரையைக் கொண்டிருக்கும் செயல்முறைக்குள் அதன் உள்ளடக்கங்கள் ஒருங் கிணைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பு. header label : 56060LL ('pětil 1& சீட்டு : ஒரு காந்த நாடாவிலுள்ள ஒரு கோப்பின் தொடக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு முகப்புச் சீட்டுப்பதிவு. இது, கோப்புப்பற்றிய விவரிப்புத் தகவல்களைக் கொண்டி ருக்கிறது. heap , தொகுதி : கணிப்புக்காக ஒரு ஆணைத்தொடர் கடன் வாங்கி பின் னர் திருப்பியளிக்கிற சேமிப்பக இடங்களின் தொகுதி. hearsay: G56msolusolel: CMU gustiflá துள்ள ஒரு செயற்கை நுண்ணறிவுத் திறன் (Al) செயல்முறை. இது, அடுத் தடுத்து இரண்டு செயல்முறை களைக் கொண்டிருக்கும். heatex:வெப்பக் குறைப்பி: பல்வேறு செய்முறைத் தொகுதிகளிடையே வெப்பத்தைப் பரிமாற்றிக் கொள் வதற்கு அனுமதிக்கிற, எரியாற்றல்

334

help

தேவையைக் குறும அளவுக்குக் குறைக்கிற இணையத்தை உரு வாக்குவதில் உதவிபுரிகிற நிபுணத் துவப் பொறியமைவு.

heating elements : 06.jūLepi (bib தனிமங்கள். heathlzenith : Hisë / Glags flš: 516ủI கணினி கருவி மற்றும் மின்னணு பெட்டிகள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்பவர். heat sink : வெப்ப வடிகால் : சுற்றுப் புறச் சூழலுக்கு வெப்பத்தைச் சித றும்படி செய்கிற ஒரு மின்கடத்தாப்

வெப்ப வடிகால்

விெ ನಿಹi6) Feat ଜ୍ୟୈଷ୍ଠ୍ଯ Š. பொருளுடன் அல்லது அதன் பகுதி யுடன் இணைக்கப்படும் ஒரு கட்டமைவு. இது பொதுவாக உலோ கத்தில் அமைந்திருக்கும். hecto : ஹெக்டோ : எண்ணின் முன் பகுதியில் எப்போதாவது பயன் படுத்துவது. இதன் பொருள் நூறு'. helical scan: śl(IHG GypsoHJ6ösTSUTTü6|| (வருடல்): ஒளிப்பேழை நாடா விலும், இலக்கமுறை ஒலிப்பேழை நாடாவிலும் பயன்படுத்தப்படும் மூலை விட்டத் தடத்தொடர்பு. இது ஒருபோகு முறைகளில் சேமிப்புத் திறம்பாட்டினை அதிகரிக்கிறது. help : உதவி : பலமுறைகளில் உட னடியாக கிடைக்கக்கூடிய செயல்.