பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Infinite

Infinite loop : (piq Supp 61606 Tuto; ஒரு ஆணைத் தொகுப்பு ஒன்றில் தொடர்ந்து வரும் ஆணைகளின் தொகுப்பு. வெளியேறும் நிபந்தனை யற்ற வளையம். முடிவற்ற வளை யம் என்றும் அழைக்கப்படும். Infinite rule : elgolonsor el#Gp6np.

infix notation : உள் பொருத்தப்பட்ட குறியீடு; பொதுவான கணிதச்சமன் பாடு. இதில் செயல்பாடுகள் பகுதி முறைகளில் அடங்கியுள்ளது. 5 -ஐ யும் 3-யும் கூட்டுதலை 5 + 3 என்று குறிப்பிடப்படுகிறது. இதில் முன்னி ணைப்புக் குறியீடோ, பின்னிணைப் புக் குறியீடோ கிடையாது.

Infoprenneur :$36.16bGET Élso (p6D6SI வர்: மின்னணு தகவலைத் திரட்டி பரப்பும் jಧ್ಧಿ உள்ள நபர். Informal design review : (peopg|Tom வடிவமைப்பு மதிப்பியல் , முறை மையால் வடிவமைக்கப்பட்ட ஆவணத்தை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகம் முறைமை ஆய்வு, மற்றும் ணைத் தொகுப்புரைகளைக் குறியீடு செய்யும்முன் தேவையான சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகிய வைகளைச் செய்ய மதிப்பிடல்.

Informatics : 356.16%lusé0 : 55%uco தொழில் நுணுக்கத்துக்கு சமமான தாகக் கையாளப்படும் சொல். information :தகவல்; கணினி ஒன்றுக் குள் வழங்கப்பட்ட தகவல்களி லிருந்து பெறப்பட்ட பொருளுள்ள பயனுள்ள உண்மைகள். அறிந்த மரபுகளின்படி தகவல்களுக்கு வரை யறை செய்யப்பட்ட பொருள். Information Analysis :gosudo oils; செய்திஆய்தல். informatics : 556.165uso. Information banks :536,160 suršić,667;

. 360

Information

குறிப்பிட்ட பயன்பாடுகள் தொடர் பான தகவல்களைச் சேமிக்கக்கூடிய பெரிய புள்ளிவிவர அடிப்படைகள்.

Information bits : 3566) 36: Tiělá61. தகவல் தொடர்பில் தகவல் ஆதாரங் களினால் இத்துண்மிகள் உருவாக்கப் படுகின்றன. இவற்றில் பிழையைக் கட்டுப்படுத்தும்துண்மிகள் சேர்க்கப் படவில்லை.

Information centre : $3,6uso soudu lib; ஒரு நிறுவனத்தில் இறுதி பயனாள ராக இருப்பவருக்கான ஆதரவு வசதி. பயன்படுத்துபவர்கள் தங்களது சொந்தப் பயன்பாட்டு ஆணைத் தொடர்களை உருவாக்க கற்றுத் தருவதுடன்தங்களது சொந்த தகவல் செயலாக்க பணிகளுக்கும் உதவு கிறது. Information engineering : 5561& பொறியியல் , ஒரு நிறுவனத்தில் தகவல் செயலாக்கத்தை உருவாக்க வும், வழிகாட்டவும் பயன்படும் பொருள்கள் மற்றும் செய்முறை களின் ஒருங்கிணைந்த தொகுதி. Information explosion : 55616 பொருத்தம் : எல்லா வகையான தகவல்களின் உற்பத்திப் பெருக்கம் அவற்றின் விரிவு. Information filtering : 536,160 Sul, கட்டல் : மனித மூளையில் தகவல் செயலாக்கப்படும்போது சில தூண் டல்களைத் திரையிட்டு தேர்ந்தெடு. பதற்கு மனிதர்கள் பல வகையான கோட்பாட்டு அமைப்புகளைட பயன்படுத்துதல். Information float: 55616) 1585&ps, அனுப்புபவருக்கும், பெறுபவருச் கும் இடையில் பயணத்தில் உள்ள எழுதப்பட்ட கடிதம் அல்லது பிற ஆவணம். இந்த பயணத்தின்போது எந்த நடவடிக்கைக்கும் அல்லது பதில் தரவும் அது கிடைப்பதில்லை