பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

magnetic cor

களைப் படிக்கும் சாதனங்களான எம்ஐசிஆர் படிப்புக் கருவிகள் தாமாக எழுத்துகளைப் படிக்க இடமளிக்கின்றன.

magnetic core : 5s 35 3.35.&sjåg, உள்மையம்; காந்த வளையம் : குறும் கொட்டை வடிவிலான பொருள். காந்தமேற்றக் கூடியது. இரும இயக் கங்களை சேமிக்கும் திறனுடையது. magnetic core memory : &mișā, 2–6m மையநினைவகம். magnetic core plane : 3155 Sugosmu நினைவுத் தளம்; காந்த அச்சுத்தளம்: காந்த அச்சு இணையம். ஒவ்வொரு அச்சும் ஒவ்வொரு சேமிப்பு இடத் துக்குப் பொதுவானது. பல காந்த அச்சுத் தளங்கள் ஒன்றாகச் சேர்க்கப் பட்டு காந்த அச்சு சேமிப்பு அலகை உருவாக்குகிறது. magnetic core storage : &mişg so&& சேமிப்பகம் ; காந்த வளையத் தேக்க கம் : சேமிப்பு முறை. இதில் தகவல் கள் இரும எண் வடிவில் சேமிக்கப் படுகின்றன. குறு மின்காந்தப் புலன் களின் ஒட்ட வழியில் அவை சேமிக் கப்படுகின்றன. வளைந்த டவுட்நட் வடிவிலான காந்த அச்சுகள் மின் இழப்பின்போது தகவல்களைச் சேமித்து வைக்கின்றன. இவை பழைய கணினிகளில் பயன்படுத்தப் பட்டன. தகவல்களை இழக்கும் சேமிப்பகத்துக்கு எதிரானது. magnetic disk: Sné Seu-G); 66össisS மென்வட்டு: திண்மையான பொருளி னால் ஆன தகடு அல்லது கனத்த மைலாரினால் ஆனது. வட்டின்தளப் பகுதி காந்த மேற்றப்பட்ட தகவல் களை கைக்கொள்கிறது. அவை வட்டில் எழுதப்படுகின்றன. வட்டு இயக்கியினால் வட்டிலிருந்து அவை பெறப்படுகின்றன.

426

magnetic in't

magnetic disk unit: snobS suLG) அலகு:காந்தவட்டகம்: புற சேமிப்புக் கருவி. இதில் தகவல்கள் காந்த மேற்றக்கூடிய வட்டுத் தளப் பகுதி யில் பதிவு செய்யப்படுகின்றன.

magnetic domain : &mişşti u(53; காந்தக் களம்: குமிழ் நினைவில் தகவல்களைக் குறிப்பிடும் காந்த மேற்றப்பட்டப் பகுதி. magnetic drum : &mibg, 2-05606m; காந்தப் பீப்பாய் : புறச் சேமிப்பு கருவி. இது காந்தமேற்ற தளத்தைக் கொண்ட உருளையை உடையது. இந்தத் தளத்தில் தகவல்களைப் பதிவு செய்யலாம். magnetic field : &mişşū useib : 505 காந்தத்தினால் உமிழப்படும் புலனா காத சக்தி. magnetic film storage : 3Tib3 BT-mở சேமிப்பகம்: சேமிப்புக்கருவி. இதில் 35 மி.மீ. காந்த பிலிம் ஒரு சுருணை யில் சுற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுருணையை பிலிம் கையா ளும் அலகில் ஏற்ற முடியும். magnetic head : 51550p60601 : 5753 நாடா தகடு அல்லது உருளை போன்ற சாதனங்களில் தகவல்களை எழுதவும் படிக்கவும் உதவுகிற கருவி. magnetic ink : smjög soud : snjësi பொருள்களைக் கொண்டமை. அந்த காந்தப் பொருள்களை காந்த உணர் விழைகள் மூலம் அறியலாம். magnetic ink character devide: smog; மை எழுத்துச்சாதனம். magnetic ink character reader: &miş5 மை எழுத்து படிப்பி : காந்த மை எழுத்துகளால் அச்சிடப்பட்ட ஆவ ணங்களை படிக்கும் உள்ளிட்டுக்