பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

network adm

அல்லது பணியகத்தைப் பிணைத்து ஒரு கட்டமைப்பில் தகவல் பரி மாறிக் கொள்ள உதவும் அச்சிடப் பட்ட மின்சுற்று அட்டை, ஈதர்நெட், டோக்கன்ரிங் மற்றும் லோக்கல் டாக் போன்ற அணுகுமுறை தகவல் பிணைப்பு நெறிமுறை (Protocol) யின் மின்னணுப் பணிகளை இது நிறை வேற்றுகிறது. அனுப்பும் ஊடகம் (முறுக்கிய பிணை கூட்டிணைப்பு அல்லது ஒளி இழைக் கம்பி) பிணை யத்திலுள்ள அனைத்து பொருத்தி களுக்கிடையில் நேரடி பிணைப்பு ஏற்படுத்தும். network adminstrator : [$l6m6mTUJ f£ïñ வாகி : ஒரு தகவல் தொடர்பு பிணை யத்தைப் பராமரித்து அதன் திறமை யான இயக்கத்துக்குக் காரணமாக இருப்பவர். புதிய பயன்பாடுகளை நிறுவுதல் பிணைய நடவடிக்கை யைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படும். network analysis : Slossutu ஆய்வு: பிணையப் பகுப்பாய்வு: ஒரு திட்ட்க் கட்டமைப்பின் பகுதிகளைப் பட்டி யலிடல். இதில் ஆரம்பம், முடிவு தேதிகள், ஒட்டம் மற்றும் சார்பு நெறிமுறைகளைக் குறிப்பிடலாம். network architecture : 106)6ENTILé; கட்டமைப்பு : ஒரு தகவல் தொடர்பு அமைப்பை வடிவமைத்தல். இதில் வன்பொருள், மென்பொருள், அணுகு முறைகள் மற்றும் பயன்படுத்தும் வரைமுறைகளும் உள்ளடங்கும். கணினிகள் சுயேச்சையாக இயங்க லாமா அல்லது பிணையத்தைக் கண் காணிக்கும் பிற கணினிகளால் கட்டுப்படுத்தப்படலாமா என்னும் அணுகு முறையை அது வரையறுக் கிறது. அயல் பிணையத்துடன் எதிர் கால அணுசரிப்பு மற்றும் பிணைப்

474

network dri

புத் தன்ழை ஆகியவற்றை இது முடிவு செய்கிறது. network charts : Slonessfueligosul să. கள் : கால மதிப்பீடுகள் மற்றும் நட வடிக்கை உறவுகளைக் கூறும் வரை படங்கள்.

network database management system (NDBMS) பிணைய தகவல் தள மேலாண்மை அமைப்பு : தொடர் புள்ள ஆணைத் தொடர்களைத் தொகுத்து தகவல்தளத்தில் ஏற்றி, அணுகி, கட்டுப்படுத்தல். தகவல் பதிவேடுகளை குறியீடுகள் உள்ள கூட்டு அமைப்பில் பிணைத்து அடிக்கடி புதுப்பிக்கப்படும். network datastructure: Sleososuš55 வல் அமைப்பு:தகவல்களை அமைக் கும் ஒரு அளவை அணுகுமுறை. திசை முறையில் பிணைய முனை களை பிணைக்க இது அனுமதிக் கிறது. ஒவ்வொரு முனைக்கும் பல 'சொந்தக்காரர்கள்' இருக்கலாம். மேலும் அதனை அடுத்து எத்தனை தகவல் அலகுகளும் இருக்கலாம். network database : toléodotuşö6,160 தளம் : ஒரு பிணையத்தில் இயங்கும் தகவல் தளம். டிபிஎம்எஸ் (DBMS) ஒரு வாடிக்கையாளர் சேவைஅமைப் பின்படி வடிவமைக்கப்பட்டிருக் கிறது என்பதே இதன் பொருள். ஒரு

பிணையத்தில் பிற பயனாளர்களின்

முகவரிகளைக் கொண்ட தகவல் தளம். ஒரு தனிதகவல் பொருள், பல் தகவல் பொருளைக் காட்டலாம். பிற தகவல் பொருள்கள் இதனைத் திருப்பிக் காட்டலாம்.

network drive : Slobolusouéâ: 905 பிணையத்தில் பல் பயனாளர்களுக் கும் கணினிகளுக்கும் கிடைக்கும் வட்டு இயக்கி. ஒரு பணிக்குழுவில்