பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

object-ori

object-oriented graphics: Qum(56m சார்ந்தவரைகலை.

object-oriented interface : Olum(Bélசார்ந்த இடைமுகம் : ஐக்கான்கள், சுட்டி போன்றவற்றைப் பயன் படுத்துகின்ற வரைகலை இடை முகம். மெக்கின்டோஷ், விண்டோஸ் போன்ற பணிச் சூழல்களை இவ்வாறு கூறலாம்.

object-orientedtechnology: Qum(56m -சார்ந்த தொழில் நுட்பம் : உலக நடைமுறைகளாகப் பார்க்காமல் பொருள்களாகப் பார்க்கின்ற வாய் பாடு. object vision : oil0ggäll- soloén; இலக்குப் பார்வை : விண்டோஸ் பயன்பாடுகளுக்காக போர்லேண்ட் நிறுவனம் உருவாக்கும் பயன்பாட்டு வளர்ச்சி அமைப்பு. பயனாளர் இடைமுக வடிவமைப்புக்காகவும் ஆணைத்தொடர் அளவைக்காகவும் ஒளி நுட்பத்தைப் பயன்படுத்து கிறது. விரிதாள்கள் மற்றும் தகவல் தளங்களுக்கு இணைப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. object windows : o,029&L solo டோஸ்; இலக்கச் சாளரம்: விண் டோஸ் பொருள்களின் வகுப்பு நூலகம். போர் லேண்ட் நிறுவனம் உருவாக்கிய இது, விண்டோஸ் பயன்பாடுகளை உருவாக்க உதவு கிறது. போர்லேண்ட் மற்றும் நோக்க மேலாண்மைக் குழு உருவாக்கிய திறந்த தர நிருணய முறை. obsolescence : uu6orfopg]; smedid கடந்தது : வன்பொருள் அல்லது மென்பொருள்களை உரிய காலத் துக்கு முன்னதாகவே மாற்றுவதைக் குறிப்பது. வழக்கமாகப் பயன் படுத்தி தேய்ந்து பழுதாவதைக் குறிப் பதல்ல. தொழில் நுட்ப முன்னேற்

488

octal

றங்களின் விளைவாக சமீபத்திய பொருள்கள் வருவதால் இவற்றை மாற்ற வேண்டியதாகியுள்ளது.

occam : ஓசிசிஏஎம் : ஒரே நேரத்திய ü ! &5Ꮬ fail &5 6Ꭳ 6ITö ©Ꮬ LI fᎢ☾lᎢᏞᎫ { { {l J GöᎫ படுத்தப்படும் இணை செயலாக்க மொழி. OCR : ஓசிஆர் : ஒளியியல் எழுத் தேற்பு என்று பொருள்படும்"Optical Character Recognition stop soft,5alę. சொற்றொடரின் குறும்பெயர்.

octal dump; sū’ loučo Geißliu.

octal number systems : 6TLiquusò எண்மானமுறை.

octal numeral : 6TLIquIsò @so&sib; எண்ம இலக்கம்; எண்ம உரு : ஒரு தொகையினைக் குறிக்கின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கங் கள் கொண்ட எண். இதில் ஒவ் வொரு இலக்கமும் குறிப்பிடும் எண்ணளவு '8" என்னும் மூலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். எட்டியல் எண்களில் பயன்படுத்தப் படும் இலக்கங்கள், 0,1,2,3,4,5,6,7. octal: எட்டியல்; எண்ம எண்ணிலை; எட்டு என்னும் இலக்கத்தை அடிப் படையாகக் கொண்ட ஒரு எண்மான முறை. இந்த எட்டியல் இலக்கங்கள் பெரும்பாலும் ஈரிலக்க எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதில், ஒவ்வொரு எட்டியல் இலக்க மும் மூன்று ஈரிலக்க இலக்கங்களின் (துண்மிகள்) ஒரு தொகுதியைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டு: 11100001000.1101 என்னும் ஈரிலக்க எண்ணை, 70215 என்னும் எட்டியல் எண்ணாகக் குறித்துக் காட்டலாம். ஈரிலக்க எண்ணை எட்டியல் எண்ணாக மாற்றலாம்.

octal point: எட்டியல்புள்ளி ; எண்மப் புள்ளி : ஒரு கலப்பு எட்டியல்