பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

shadow 615

திரை. இந்தத் துளைகளின் வழியாக எலெக்ட்ரான் கற்றை பாஸ்ஃபோர் புள்ளிகளை நோக்கிப் பாய்ச்சப் படுகிறது. shadow printing : filpéo solqūL ; நிழல் அச்சு முறை : அச்சுத் தலைப் பினை அதன் முந்திய நிலையான 1/ 120 அங்குலத்திற்குள் அடக்கி பரும எழுத்தாக அச்சடித்தல். முதல் அச் சடிப்புக்கும் மேல் அச்சடிப்புக்கு மிடையில் சிறிதளவு பிழையான பதிவு மூலம் பரும எழுத்து உண்டா கிறது. இது பன்முக அச்சடிப்பி லிருந்து வேறுபட்டது. shadow RAM:நிழல்ராம்: ராம் பொது வாக ROM சிப்புகளினால் கையாளப் படுகிற செயற்பணிகளை மேற் கொள்ளப்பயன்படுத்தப்படுகிற ஒரு RAM-g)6är uGZ). ROM-89 aF - RAM விரைவாகச் செயற்படுவதால், செய் முறைப்படுத்தும் நேரத்தை மிச்சப் படுத்துகிறது. கட்டுப்பாட்டையும் மேம்படுத்துகிறது. Shannon, Claude E. : są msinĠ60Tmsin, கிளாட் இ : பூலியன் இயற்கணிதம், குழுஉக்குறிக் கலை, கணினிச் சுற்று வழிகள் ஆகியவற்றுக்கும், செய்தித் தொடர்புகளுக்கும் தமது தகவல் கணிதக் கோட்பாட்டின் மூலம் அருந் தொண்டு புரிந்தவர். shape : Sulq Sulb. share : பங்கமைப்பு ; பங்கு : நடுத்தர மற்றும் பேரளவு தகவல் செய் முறைப்படுத்தும் பொறியமைவு களைப் பயன்படுத்துவோரின் அமை வனம்.

shared DASD : Lálmudment to Ssssssolq : தனியொரு தகவல் மையத்தினுள் உள்ள, இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கணினிகள் மூலம் அணு கக் கூடிய வட்டு அமைப்பு முறை.

sheet

சொந்தக் கணினி இணையங்களில் பகிர்ந்து கொள்ளப்படுகிற வட்டு கள், கோப்பு புரவலர்கள் அல்லது தகவல்தள புரவலர்கள் எனப்படும். shared file : பகிர்மானக் கோப்பு ; பங் கிடும் கோப்பு பகிர்கோப்பு:இரண்டு பொறியமைவுகளினால் ஒரே சமயத் தில் பயன்படுத்தப்படும் நேரடி அணுகுச் சாதனம். இது இரு கணினிப் பொறியமைவுகளை இணைக்கிறது. shared logic : பகிர்மானத் தருக்க முறை; பங்கிடும் அளவைமுறை:பல் வேறு பயன்பாட்டாளர்கள் தனி யொரு கணினியை ஒருங்கே பயன் படுத்துதல். shared resource: Luóliton6uI 2,5T7ub; பங்கீட்டு மூலாதாரம்; பகிர்வனம்: பல பயன்பாட்டாளர்களால் பகிர்ந்து பயன்படுத்தப்படும் கணினி ஆதாரங் ←%ᎶᎻ . shareware :பகிர்மான மென்பொருள்: பொதுமக்களால் உருவாக்கப்பட்டு, இலவசமாக அல்லது குறைந்த கட் டணத்தில் விநியோகிக்கப்படும் மென்பொருள். சில பகிர்மானப் பொருள்களுக்கான திரைக்காட்சி

ஆவணமாக்கம், மென்பொருள் எழுதுவோர்க்கு நன்கொடை வேண்டப்படுகிறது.

sharpness; கூர்மை: ஒரு காட்சிச்சாத னம் எண்மான வரைவி, அச்சுப் பொறி, சுருள்பதிப்பி போன்றவற் றில் உண்டாகும் உருக்காட்சிகளின் தெளிவும் தரமும்.

sheet feeder:$Tsit esti lą; greitssitsfl: ஒர் அச்சுப்பொறியுடன் இணைக்கப் படும் ஒரு சாதனம். இது, காகிதத் தாள்களை அல்லது உறைகளை ஒவ் வொன்றாக தானாகவே உட்செல் லும் வகையில் வடிவமைக்கப்பட்