பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

top of 685

top of page : பக்கத்தின் மேற்பகுதி : ஒரு பக்கத்தின் மேல்பகுதி எங்கே இருக்கவேண்டும் என்று அச்சுப் பொறிக்குக் கூறுகின்ற ஒரு ஏற்பாடு. இதனால் சரியான இடத்தில் அச்சு துவங்கி காகிதத்தில் சரியாக முன் னேறி காகிதப்படிவத்தைப் பெறு கின்றது. top-down methodology : Gudeoகீழ் செயல்முறை : கலவையான தன்மையை ஒழுங்குபடுத்துவதற் கான கட்டுப்பாடான அணுகுமுறை. இதில் ஒரு அமைப்பின் மேல்நிலை பணிகள் அடையாளம் காணப்பட்டு பின்னர் இப்பணிகளை வரிசைக் கிரமமான புரியக்கூடிய கீழ்நிலை கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது.

top margin : Gudéo 97tb.

topology : கட்டமைப்பியல்; வடி வியல்; இடத்தியல் : ஒரு கட்டமைப் பின் வடிவமைப்பில் உள்ள பல் வேறு தகவல் தொடர்பு வழித்தடங் கள், சாதனங்கள் ஆகியவை ஒன்றோ டொன்று இணைந்திருப்பதை வரை படமாகக் காட்டும் ஒரு கணினி கடடமைபபு. total bypass : (pop. 9513,560 : செயற்கைக்கோள் தகவல் தொடர்பு களைப் பயன்படுத்தி உள்ளூர் மற் றும் நீண்ட தொலைவு தொலை பேசிக் கம்பிகளை ஒதுக்குதல்.

touch screen : @gm(blålson : God, விரல்களைப் பயன்படுத்தி திரையில் ஒரு குறிப்பிட்ட வாய்ப்பு அல்லது ஒரு பட்டியலின் பொருள் அல்லது இடைமுகத்தைத் தேர்ந்தெடுத்துக் காட்டப் பயன்படுத்தப்படுவது.

touch sensitive screen: @gm(9 p_600Ti திரை:1. திரையில் குறிப்பிட்ட இடத் தில் விரலாலோ அல்லது வேறு பொருளாலோ தொடுவதன் மூலம்

tower

கட்டளைகளை அனுப்ப உதவும் காட்சித் திரை. 2. ஒரு ஒளிக்காட்சிக் குழாயின் முன்னால் தெளிவான குழைமத் தூளைச் (பிளாஸ்டிக்) சேர்த்துக் கொண்டுள்ள சிறப்பு வகை ஒளிக்காட்சி. எந்த இடத்தில் திரை யில் தொடப்படுகிறது என்பதை திரை தெளிவாகக் கண்டறிந்து குறிப் பிடப்பட்ட பணியைக் கணினி செய்கிறது.

tower : கோபுரம் : அகலத்தைவிட அதிகமான உயரம் உடைய-தரையில் நிற்கும் பெட்டி. மோட்டோரோலா

கோபுரம் (Tower)

68,000 குடும்ப மையச் செய லகங் களைப் பயன்படுத்தும் என்.சி.ஆரின் யூனிக்ஸ் சார்ந்த தனி மற்றும் பல் செயலகக் கணினி அமைப்புகளின் கோபுர வரிசை. தனியாக நிற்கும் தரையில் வைக்கப்படும் பெட்டி யைப் பயன்படுத்தும் தனிநபர்