பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் ஓசை 123

திரு ம. பொ. சி. க்குப் பிறகு திரு பி, ஜி, கருத்திருமன் பேசினர், 'தமிழ் சிறப்பானது, தொன்மையானது. ஆனல் அது வன்மையானதாகவும் இருக்க வேண்டும் என்ருர். கருத்திருமன் எதைப் பேசினலும் கம்பனே இழுக்காமல் இருக்கமாட்டார். விஞ்ஞானக் கருத்துக்களைத் தமிழில் கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்தினர். அப்போது கம்பனே அழைத்து வந்தார். 'மற்ற மொழிகள் புதிய புதிய கலைகளே வளர்க்கின்றன. நாமும் தமிழில் அப்படிச் செய்ய வேண்டும். விஞ்ஞானிகள் அணுவைப் பிளக்க முடியாது என்று முன்பு சொன்னர்கள். இப்போது பிளக் கிருர்கள், ஆயிரம் வருஷங்களுக்கு முன் கம்பன் அணுவைப் பிளக்க முடியும் என்று சொல்லியிருக்கிருன் "ஒரணு வினைச் சதகூறிட்ட கோணினும் உளன்' என்கிருன். அணுவை நூருகப் பிளப்பதைச் சொல்லி அந்த நூற்றிலொரு பங்குக்குக் கோண் என்று பெயரும் கொடுத் திருக்கிருன். மாணவர்கள் வேறு மொழிகளேயும் கற்க, வேண்டும். அவற்றில் உள்ளவற்றைத் தமிழில் ஆக்க வேண்டும். விஞ்ஞானத்தைப் பரப்ப வேண்டும்.'

அன்பர் திரு சா. கணேசன் அடுத்தபடி பேசினர். "இந்த மன்றத்தினர் மாளுக்கராக இருக்க வேண்டும்: மாட்சியை ஆக்குபவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் தொடங்கினர். தமிழ் அன்பினால் பிற மொழியை இழிக்கப்படாது என்பதை வற்புறுத்திச் சொன்னர். 'தமிழைக் கலையாக ஆயவேண்டும். பிற மொழிகளைச் கன்ருகக் கற்க வேண்டும். பிற மொழிகளில் உள்ளவற்றைத் தமிழில் கொண்டுவர வேண்டும். தமிழில் பற்று இருக்க வேண்டும்; அது வெறியாக மாறிலுைம் குற்றம் இல்லை. ஆனல் உங்கள் தமிழ்ப் பற்ருே வெறியோ பிற மொழி களேச் சீண்டக் கூடாது. தமிழ் சிறந்த மொழி என்று சொல்லுங்கள். அப்படிச் சொல்வதில் உண்மை இருக்கிறது: உரிமையும் இருக்கிறது. ஆனல் பிற மொழிகளேவிட இது. சிறந்தது என்று சொன்னல் தவறு நேரும், அப்போதுதான் தமிழுக்கு விரோதிகள் வருவார்கள். எந்தச் சிறிய