29 வள்ளல் வாழும் ஊர் சமீபித்து விட்டதாக எண்ணுகிறான். எனினும் சந்தேகம் தீர எதிரே வருவோரைப் பார்த்துக் கேட் கிறான். ‘பறவையினம் பழுத்த மரம் தேடிச் சென்று கனி புசிக்குங் கால் எழும் ஆரவாரம் போல் அண்மையிலே மக்கள் கூட்டம் எழுப்பும் ஆரவாரம் கேட்கிறதே. மழைக் காலத்திலே எறும்புகள் தங்களின் முட்டைகளை வாயில் கவ்விக் கொண்டு வரிசை வரிசையாகச் செல்வது போல் இதோ குழந்தைகள் தங்களின் சிறு கரங்களிலே சோற்றை ஏந்திச் சொல்கிறார்களே, இவற்றை நோக்குங்கால் ஏதோ பெரிய ‘அமுது படையல்• நடப்பது போலல்லவா இருக்கிறது? இப்படிப் பெருமளவிலே தர்மம் செய்யக் கூடியவன் நான் தேடி வருகிற அந்த வள்ளல் பண்ணனாகத் தானே இருக்க வேண்டும். சொல்லுங்களய்யா! து ‘பண்ணன்’ வாழும் ஊர்தானா? அல்லது அவன் ஊர் இன்னும் நெடுந்தொலைவிலே உள்ளதா?” என்று கேட்கிறான். "இது பண்ணன் ஊர்”தானென்கின்ற பதில் கிட்டியிருக்க வேண்டும். ஆகவே அந்தப் பாணன், "நானும் என் சுற்றமும் அடைந்துள்ள வறுமை கொடிது.வறுமை நீக்கும் வள்ளல் "பண்ணன்". அவன் என் போன்றோர்கள் வாழும் நாளெல்லாம் வாழ்க!" வாழ்த்திச் செல்கிறான். என்று "யான் வாழு நாளும் பண்ணன் வாழிய..." என்பது அவன் கூறிய அந்த வரி. ஆம், வறியோர்கள் இல்லை யெனில் வள்ளல்களுக்குப் இருக்கும் நாட்டில் ஈகைக் இல்லாவிட்டால் பெருமையேது? வறியோர்கள் குணம் நிறைந்த வள்ளல்கள் வறியோர்கள் எப்படி உயிர் வாழ்வது? போன்றோர் ஆகவே "யான் வாழுநாழும்" அதாவது என் கள் வாழுகின்ற நாளெல்லாம் பண்ணன் வாழ்க! பண்ணன் மனம் படைத்தோர்கள் வாழ்க ! என்று வாழ்த்தினான் வந்த பாணன். பண்ணனை அவன் நீடுழி வாழ்த்தவில்லை. அது இக்காலப் புலவர் வேலை. தன் வறுமை ஒழிந்ததா? "அந்த வள்ளல் நீடுழி வாழ்க! என வாழ்த்தி விட்டுச்
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/30
Appearance