C.H. முஹம்மது கோயா M.P. பிரதான ஆசிரியர் சந்திரிகா தினசரி வார இதழ் கள்ளிக்கோட்டை. அன்புள்ள காயிதே மில்லத்திற்கு, 2-3-67 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு. அருளால், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சகல காரியங்களும் செவ்வனே நடந்து கொண் டிருக்கின்றன. தங்களுடைய திறமையான தலைமையின் கீழ், இந்த சமுதாயம் ஏற்கனவே இழந்துவிட்ட மரியாதையையும் புகழையும் மீண்டும் பெறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை, என் வாழ்க்கையில் நான் பெற்ற எல்லாப் பதவிகளுக்காகவும் உங்க ளுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எப்படி நன்றி சொல்வதென்றே எனக்குத் தெரிய வில்லை. க பதவிப் பிரமாணம் எடுக்கவிருக்கும் நாளன்று தாங்கள் திருவனந்தபுரத்தில் இருப்பீர்கள் என நான் நம்புகிறேன். அதற்குப் பிறகு, தங்க ளுடைய தொகுதியில் மார்ச் 11ம் தேதி வரை நீங்கள் சுற்றுப்பயணம் செய்யவேண்டும் அசன் குட்டி குரிக்கல் விரும்புகிறார். அதன் பிறகு சபாநாயகர் தேர்தலில் கலந்து கொள்ளும் நீங்கள் டில்லி திரும்பி விடலாம். என நீங்களும் மியானும் சுகமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். அங்கு நமது நண்பர்கள் அனைவருக்கும் எனது சலாம் உரித்தாவதாக; குறிப்பாக நுஸ்ரத்திற்கு. தாதா அக்கா. தாவூது, நுஸ்ரத்திற்கு பௌஸியா தனது சலாத்தைத் தெரிவிக்கிறாள். தங்கள் உண்மையுள்ள கேம்பலாபாத் என்ற பெயர் எப்படி வந்தது? ஏ.எம்.புஹாரி சாகிப் (மதறாஸ் புகாரி ஹோட்டல் அதிபர்) அவ் இன்றைய சிதம்பரனார் மாவட்டத்திலுள்ள எங்களது ஊர். கேம்பலாபாத் இன்றுள்ள இடத்தில் இவ்வூர் அமைவதற்கு காயிதே மில்லத் அவர்களே காரணமாகும். இந்த நிலத்தில் ஊர் உருவாகுமுன்பு நாங்கள் சிவராமன் குளம், கங்க நாத புரம் என்ற சிற்றூர்களில் குடியிருந்தோம். இல்லாத ஊர். குடியிருப்பு வசதிகள் விடத்தை மாற்றி வேறு இடத்திற்கு குடியேற வேண்டும் என 1937-ம் ஆண்டில் அவ்வூர் பெரிய வர்கள் தீர்மானித்தனர். எங்களது ஊருக்குத் தெற்கு பக்கமுள்ள இடம் அதற்குப் பொருத்த புறம்போக்கு மாக இருந்தது. அது சர்க்கார் வீடுகள் பகுதியில் கட்டி நிலம். குடியேறுவது என்ற முடிவுக்கு வந்ததும் எங்கள் மாமா M. M. முத்துவாப்பா சாகிபு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அட்வகேட் பிஜிலி கலந்தாலோசித்தார்கள். சாகிபை அந்தப் கூட்டிக் கொண்டு மதறாஸ் அவரைக் சென்று காயிதே மில்லத்தை சந்தித்து விபரங்களைக் கூறினார்கள். ரெவினியூ போர்டு உறுப்பினராக இருந்த என்பவர் காம்ப்பெல் அச்சமயம் மிஸ்டர் ஆக்டிங் கவர்னராக இருந்தார். காயிதே மில்லத் சென்று விஷயத்தை மிஸ்டர் கேம்ப்பெலிடம் விளக்கிக் கூறினார்கள். அவர்கள் சொன்ன விஷயத் திலுள்ள நியாயத்தை உணர்ந்த அந்த வெள்ளைக் புறம்போக்கு கார அதிகாரி எண்பது ஏக்கர் நிலத்தை எங்களுக்கு பட்டா செய்து கொடுத்து விட்டார். உடனே நாங்கள் அதில் வீடுகள் கட்டி 9 65 (ஒப்பம்) புதிய ஊரை உருவாக்கினோம். ஊர் உருவாகிக் கொண்டிருக்கும்போது காயிதே மில்லத் எங்க ளிடம் அந்த ஊருக்கு காம்பெல் துரையின் பெயரையே வைக்கும்படி ஆலோசனை கூறினார்கள். அதை நாங்களும் ஏற்று எங்கள் ஊருக்கு கேம்பலா பாத் என்று பெயர் சூட்டினோம். இவ்வூர் உள்ள வரை காயிதே மில்லத்தை நாங்கள் மறக்கவே முடியாது. எங்கள் ஊரில் புதிய பள்ளிவாசல் கட்டியபோது அதை காயிதே மில்லத் வந்துதான் திறந்துவைத்தார்கள். மதராஸில் நாங்கள் ஹோட்டல் தொழிலில் இறங்கிய சமயமும் காயிதே மில்லத் அவர்களது அச்சமயம் உணவு உதவி மிகவும் பயன்பட்டது. அமைச்சராக இருந்த ரோச்விக்டோரியாவிடம் சொல்லி காயிதே மில்லத் அவர்கள்தான் எங்க ளுக்கு மவுண்ட் ரோடு பகுதியில் ஹோட்டல் நடத்த அனுமதி வாங்கித் தந்தார்கள். சென்னை எக்மூரில் இப்பொழுது இருக்கும் இம்பீரியல் ஹோட்டல் இருக்கிற இடத்தில்தான் வெகுகாலம் காயிதே மில்லத் குடியிருந்திருக் கிறார்கள். 'திவோனியா ஹவுஸ்' என்ற அந்த பங்களா ஜமால் கம்பெனிக்குச் சொந்தமானது. 1940-ம் ஆண்டு வாக்கில் அதை ஒரு போரா முஸ்லிமுக்கு விற்று விட்டார்கள். அந்த போரா விடமிருந்து இந்த இடத்தை நாங்கள் விலைக்கு வாங்கினோம். சுமார் இருபது ஆண்டுகள் காயிதே மில்லத் வாழ்ந்த இடத்திலும் அதைச் சுற்றிலும் தான் எங்களது இம்பீரீயல் ஹோட்டல் உள்ளது.
பக்கம்:கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர்.pdf/74
Appearance