பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கதிர்காடி யாத்திரை

ப்ரகிரிஉ லாவுசெந்தி மலையினுட னே இடும்பன்

பழனிதனி ைேஇருந்த குமரேசா பதிகள் பல ஆயிரங்கள் மலேகள் வெகு கோடிநின்ற

பதமடியர் காணவந்த கதிர்காமா அரவுபிறை யூக்ாதும்பை விலுவமொடு துரர்வைகொன்றை

அணிவர்சடை யாளர் தந்த முருகோனே அரகரசி வாயசம்பு குருபரகு மாநம்பும் -

அடியர்தமை ஆளவந்த பெருமாளே.1

(வேறு தலங்களுக்குரிய கிருப்புகழ்ப் பாடல்களில் கதிர் காமத்தின் பெயர் வந்துள்ளது. அந்தப் பாடல்கள் வருமாறு.

14

அகரமும் ஆகி அதிபனும் ஆகி

அதிகமும் ஆகி அகமாகி, அயனென ஆகி அரியென ஆகி * - அரனென ஆகி - அவர் மேலாய் இகரமும் ஆகி எவைகளும் ஆகி - - . இனிமையும் ஆகி வருவோனே

இருநில மீதில் எளியனும் வாழ - -

எனதுமுன் ஒடி வரவேனும் மகபதி யாகி மருவும்வி லாரி ; , , , ... "

மகிழ்களி கூரும் வடிவோனே வனமுறை வேடன் அருளிய பூஜை

மகிழ்கதிர் காமம் உடையோனே செசுகணசேகு தகுதிமி தோதி.

திமியென ஆடு மயிலோனே

திருமலிவான பழமுதிர் GFrడి

மலேமிசை மேவு பெருமாளே!