பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்காமத் திருப்புகழ்ப் பாடல்கள் 65

திமிதமி. நரிகொடிகள் கழுகா டரத்தவெறி

வயிரவர்கள் சுழலஒரு தனியா யுதத்தைவிடு திமிரதின கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு

முருகோனே திருமருவு புயன்அயகுெ டவிர வதக்குரிசில்

அடிபரவு பழனிமக் கதிர்காமம் உற்றுவளர் சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை

பெருமானே.

17 கொத்துத் தருகுழல் இருளோ புயலோ . விந்தைத் திருதுதல் சிலேயோ பிறையோ

கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ விழிவேலோ கொங்கைக் குடம் இரு கரியோ கிரியோ

வஞ்சிக் கொடி.இடை துடியோ பிடியோ கொங்குற் றுயரல்குள் அரவோ சதமோ எனுமாகச்

திந்தித் திமிதிமி திமிதா திமிதோ . .

தந்தித் திரிகிட கிடதா எனவே - சிந்திப் படிபயின் நட்மா டியபா விகள் யாகே சித்தைத் தயவுகள் புரிவேன் உனயே : . . .

வந்தித் தருள்தரும் இருசே வடியே ਾਂ சிந்தித் திடமிகு மறைய கியசிர் அருள்வாயே வெ ந்திப் புடன்வரும் அவுனே சளேயே - துண்டித் திடுமொரு கதிர்வேல் உடையாய் வென்றிக் கொருமல் எனவாழ் மகலயே தவவாழ்வே விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய் . - -

கஞ்சத் தயனுடன் அமரேசனுமே . விந்தைப் பணிவிடிை புசியோ தவர்மேல் அருள்கூர்வாய்

5.