உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காணோம்! அந்தச் சமயத்தில்தானா ‘அஸ்க்… அஸ்க்…’ என்று பூவாளிக்குள்ளிருந்து சத்தம் வர வேண்டும்? தும்மல் சத்தத்தைக் கேட்டதும், தோட்டக்காரருக்கு விஷயம் விளங்கி விட்டது “திருட்டுப் பயலே! இங்குதான் ஒளிந்திருக்கிறாயா?” என்று கேட்டுக் கொண்டே பூவாளியை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.

அதற்குள் பீட்டர், வாளிக்குப் பக்கத்திலிருந்த ஜன்னல் வழியாக வெளியே தாவியது. தலை தெறிக்க

47