பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா.ஜ. 73

வண்டிக்குள் நிகழ்ந்தவற்றைக் காணப் பொறுக்காமல் உட்கார்ந்திருந்தேன். குளித்தலை ஸ்டேஷன் வந்தது. ஒருவன் வாழைப் பழம் விற்றுக் கொண்டு வ ந் தா ன். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அவனைக் கூப்பிட்டு நான் இரண்டு பழம் வாங்கினேன். ஒ ன் ைற ஏழைக் குழந்தையின் ைக யி லே கொடுத்து ராஜாவைப் பார்த்து, வாங்கிக்கோ' என்றேன். என்ன ஆச்சரியம்! அவன் ஒரே துள்ளலாகத் துள்ளி அதைத் தன் தோழன் கையிலிருந்து வாங்கிக் கொண்டான். அந்தக் குழந்தையும் மிகவும் ஆசையோடு நீட்டியது; உடனே அதன் கையில் மற்றொரு பழத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பி, ராஜா அதைத் தின்னட்டும், அம்மா!' என்று லட் சு மி யி ட ம் விண்ணப்பித்துக் கொண்டேன். -

ராஜா அழுகை இருந்தவிடமே தெரியவில்லை. வாழைப் பழத்தைப் பாட்டியிடம் காட்டி, பாப்பா, பயம் என்று சொல்லித் தின்னலானான். எ தி ர் ப் பல ைக யி ல் தன் உள் ள த் தே குமுறும் எண்ணங்களைப் பேச்சாலோ செய்கையாலோ காட்டச் சக்தியில்லாத ஏழைக் குழந்தையும் பரம சந் தோ ஷ த் தோ டு பழத்தை ருசி பார்க்கத் தொடங்கியது. - -

அப்போது இ ன் ன .ெ த ன் று சொல்லத் தெரியாத சங்கடத்தால் கலங்கியிருந்த அந்தக் குழந்தையின் தாய் ராஜாவையும் தன் குழந்தையையும் பார்த்து ஒரு நீ ண் ட பெருமூச்சு விட்டாள். -

அஹிம்சை

'இந்த வாகனம் அதியாச்சரியமானதா யிருக்கிறதே! வாயுவேகம், மனோ வேகமென்றெல்லாம் உபசாரமாக

நீ - 5